பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5510 கம்பன் கலை நிலை வையக வாழ்வு எவ்வழியும் வெப்ய தயாங்களையுடைய த: இதிலிருந்த விரைந்த உய்தி பெற வேண்டும் என்றே மெய்யறி வாளர் யாண்டும் போதித்த வருகின்றனர். வாழ்வு தன்ப மாய்த் தோன்றிய போத கான் சாவு இன்பமாய்த் தோன்.று கிறது. அல்லலாப் வாழ்வதினும் அழிவது நல்ல சுகமாகிறது. When life is woe, And hope is dumb, The World says, “Go!” The Grave says, “ Come!” [A. Guiterman] வாழ்வு தக்க மாப் நம் பிக்கை இழந்தபொழுது நாடு போ என்கிறது; சுடுகாடு வா என்கிறது”என இது வரைக் தள்ளது. பரதன் அரசிளங்குமரன்; அரிய பல செல்வங்கள் நிறைக்க வன்; ஐம்பொறிகளும் ஆ. அனுபவிக்கின்ற இன்ப போகங்கள் எவ்வழியும் பெருகியுள்ளன; யாரும்ஆர்வமாப் போற்றி கிம்கின் றனர்; இருக்தம், யாவும் கறந்து எல்லாம் மறந்த வருங் த கிருன். வழி வழியாப் விழுமிய கிலையில் விளங்கி வங்க GتjهGp soهAD யும், குடிப்பிறப்பும் தன்னல் வழுவடைய நேர்ந்தனவே! என்று அழுத தடிக்கிருன். பதைப்பும் தடிப்பும் பரிவு தோப்க் தள் ளன. உரிய தமையன் மேலுள்ள பிரியத்தால் அவனைப் பிரிக் து வாழமுடியாமல் பரிந்த பரிதபிக்கிருன். (கன்னப் பெற்ற காப் பேதையாயிழிந்து பிழை செய்த து கனக்குப் பெரிய பழியாய து என்று மறுகி உருகி எவ்வழியும் ஒபாமல் அழுது வருகிருன்; உள்ளம் பரிந்து வெள்ளமா விழிர்ே சொரிக் து வந்தவன் மாசு படிந்ததே! என்று மானத்தால் புழுங்கி உயிரை மாய்க்க நேர்ந் தான். இகளுல் இவனது தூய்மையும் வாப்அமயும் குண்அரிச நீர்மையும் புண்ணிய நிலைமையும் விண்னும் மண்ணும் தெரிய 下=ー வெளியாய் கின்றன. உற்ற தயரால் உயிர் நிலைகள் ஒங்கின. சாகத் தனிந்தது, இவனுடைய சோகக்கையும் மானத்தை யும் சித்த சுத்தியையும் உய்த்தணரச் செய்தது) கண்ணிய நீர்மையன் புண்ணிய நிலையினன் என்று எவ்வுலகும் ண ன்னிப் போற்றும் செவ்வியன் ஆதலால் இவனது தோற்றம் கிவ்விய மகிமையோடு சிறந்து எவ்வழியும் தேசு மிகுந்து விளங்கியது. - ته