பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5672 கம்பன் கலை நிலை வேந்தர்தாம் விழைபஎல்லாம் வெளிப்படார் மறைத்தல் கண்டாய் காந்தக வுழவர்ஏறே நன்பொருள் ஆவது என்ருன். (சீவகசிந்தாமணி, 2910, யானையின் இயல்புகளை நயமா விளக்கி வேந்தர் அதுபோல் ஒழுகி வருவர் என இது உணர்த்தியுளது. ஆய்வு, அறிவு, அ-ச் கம் முதலிய குணாலங்களை இங்கே கூர்க்க ஒர்ந்து கொள்ள வேண்டும். மகாலமுடைய மதமா மன்னர்க்கு நேர் ஆ.ப.க. அறிவறி வாகாச் செறிவினே ஆகிக் களிறு கவுள் அடுத்த எறிகற் போல ஒளித்த துப்பினே ஆகலில் வெளிப்பட யாங்கனம் பாடுவர் புலவர்? (புறம், 30) நலங்கிள்ளி என்னும் சோழ மன்னனுக்கு யானையை இது உவமை கூறியுள்ளது. பிறன் எறிந்த கல்லைத் தனது வாயில் அடக்கி யானை வயிரம் கொண்டிருத்தல்போல் ைக .ே க சி சொல்லைக் கேட்டுத் தன் தங்கை செய்ததை இம் மைக்கன் சிங்கையுள் அடக்கிச் சினம் நீங்காதிருந்துள்ளமை இங்கே சிந்திக்கவுரியது. அரிய மானவிான் பெரியயானே எனசேர்ந்தான். என்பின்னே திருநகர் தீர்ந்து போங்த யானே. (மூலபலம், 67) இலக்குவனை இராமன் இவ்வாறு குறித்திருக்கிரு.ர். கன் தம்பியை யானை என்று இக் கம்பி அங்கே கூறியதைக் கவி இங்கே சுவை பா விளக்கியுள்ளார். ஏழ் உயர் மதமா என்ற து சிறந்த யானே பின் சீர்மையும் நீர்மையும் நேரே தெரிய வக்க த. கால்ஓர் நான்கும் தனிக்கையும் கோசமும் வாலுறுப்பு ஏழும் மாகிலம் தோய்வதும் பாலும் சங்கும் போலும் காலுகிர் காலினும் தன் தனிக் கையினும் மெய்யினும் வாலினும் மருப்பினும் கோறல் வல் லது வாய் ஏழ்முழம் உயர்ந்து ஒன் பான் முழம் நீண்டு பதின் மூன்று முழம் சுற்றுடைத் தாகித் தியுமிழ் சிறுகண்ணும் செம்புகரும் உடைத்தாய் முன்புறம் உயர்ந்து பின் பணித் தாய யானே அரசுவா ஆகும் என்ப. (பிங்கலங்தை)