பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5674. கம்பன் கலை நிலை சாரதியாய் அமர்ந்து தேரை நடத்திச் சென்ற பரகை இவ்வாறு காட்டியிருக்கிருர் கண்களிலிருந்து பொங்கி வழிக்க நீர் கீழே புழுதியை அடக்கியுள்ள அன்பின் الله «چرتی به اندازه به எவ்வழியும் இத் தம்பி உருகி வருவது கண்ணிர்ப் பெருக்கம் அயலே தெரியச் செய்கிறது உள்ளத்தில் எண்ணியுள்ள பரிவு களைக் கண்கள் வெளியே தெளிவாக் காட்டிவிடுகின்றன. 'இந்த அரசகுலக் கோன்றல் பதினன்கு ஆண்டுகளுக்கு முன்ன:ே மணிமுடி சூடி அரசாண்டிருக்க வேண்டும்; அங்கனம் ஆளாக படி பாழான விதி தடை செப்து விட்டது; அங்க அல்லல்கள் யாவும் நீங்கி இன்று நல்ல காலம் பிறக் தள்ளது” என்று உள்ளக் தில் உவகை ஓங்கி எழுத்தது. அக்க மகிழ்ச்சி கிலையைக் கண்ணிர் உணர்த்தி நின்றது. பிரிவால் முன்பு உருகி பழு க.க துன்ப அழுகை, இன்று அன்பின் பரிவால் பெருகி வருகலால் இன்ப அழுகையாம். பரதனிடமிருந்து ஆனந்தக் கண்ணிர் பொங்கி வந்துள்ளதை இங்கு நாம் நன்கு அறிந்து கொள்ளுகின்ருேம். அண்ணனுடைய அரசகோலங்களைக் கண்டு களித் தள்ள மையால் தம்பியின் கண்ணிர் காராளமாய்ப் பெருகி ஓடியது. அரசுவிற்றிருந்து ஆளவும், ஆய்மணிப் புரைசை யானேயின் விதியில் போகவும் விரைசு கோலங்கள் காண விதியிலேன் உரைசெய்து என்னே என் ஊழ்விஃன உன்னு வேன். (சூளாமணி, 56; என்று சீதை எண்ணி யுருகி ஏங்கியிருந்தபடியே பரதனும் மறுகியிருந்தான். நீண்டு கின்ற அக்கக் கவலே பாவும் நீங்கி இன்று இருவரும் இக் கம்பியின் அரச கோலத்தைக் கண்டு பேரானந்தம் அடைந்தனர். அக் கேவி சிவிகையில் இருக்கபடி யே தனது ஆவி பீதாம்பரதாரியாப் மணியணி புனைக்க, வயி: கண்டிகை கழுத்தில் தி கழ, முத் தமாலே மார்பில் புரள, சத்திர சாமரைகள் எ க்திசைகளிலும் குழி அழகிய அதிசய இரகத்தில் எழிலோடு செல்வ கைக் கருதி நோக்கி உள்ளம் உவகையில் இனத்து வந்தாள். தம்பியும் அவ்வாறே சாரதியாப்ச் சார்ந் திருந்து பேரானந்தம் அடைந்து வந்தான்; குதிரைகளும் உல்லாச வினேகமாப் நடன கதியில் நன்கு கடந்து சென்றன.