பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5676 கம்பன் கலை நிலை நீக்கி யருளி வானளாவிய புகழோடு வந்திருக்கிருன். போன போக்கும் வந்த வரவும் அதிசய நிலைகளில் கதிகொண்டுள்ளன. தனது விேய நிலை அரிய பெரிய ஒரு காவியமாய் வர இவ் تا به ع உருவன் ஈங்கு வந்துள்ளான். அவ்வரவு உறவா உணர வந்தத் நாயகக் கோயில் எய்தி. தலைமையான நிலைமையில் எவ்வழியும் எழில் கிறைந்த ஒளி மிகுந் தள்ள அரசமாளிகையுள் புகுந்தான்; அரதன மேடையில் அமர்ந்தான். நிலமகளும் மலர்களும் அங்கே களிநடம் புரியக் கண்டான். அக் காட்சி வந்தவன் மாட்சியைக் காட்டி கின்றது நானிலக் கிழத்தியும் கமலத்தாளும் களிங்டம் செய்யக் கண்டான் அயோத்தி அரண்மனையுள் இராமபிரான் புகுந்தபொழுது பூமிதேவியும் இலட்சுமிதேவியும் பெருமகிழ்ச்சியடைந்து அதிசய பரவசராப் ஆனந்தக் கூத்காடியுள்ளனர். அந்த உண்மையை இந்த உரைகளால் உணர்த்து நாமும் உவந்து கொள்கிருேம். உரிய கலைவன் பிரிக்க போனமையால் பதிலுை வருடன் களா உலகம் பரிகாபதிலையில் இருக்க ஒ; அவன் திரும்பி வந்தன் ளான்; வரவே தய ம் நீங்கியது; உயிர் உவகை ஓங்கிய க; ஒங்கவே அதிசயக்கூத் ஒநேர்ந்தது. ஆனக் கசிலைகள் அறியவந்தன. நாட்டில் நல்ல ஆட்சியில்லாமையால் பாண்டும் செல்வ வளங்கள் குறைக் து அல்லல்கள் கிறைந்திருந்தன. இனிமேல் இராமன் அரசு ஆள வங்கள்ளமையால் எங்கும் தருமமும் ஒே யும் ஒங்கி எவ்வழியும் செல்வங்கள் செழிக் தவிளங்கும்; ஆகவே செல்வத்தின் அதிதேவகையான இலட்சுமிகேவி சிக்கை களித்த கின்ருள்; அந்த கிலேயில் அவன் எதிரே களிநடம்புரிய நேர்ந்தான். பூமிதேவியும் பூமகளும் இராமன் பிரிவால் பொலிவிழக்க துயருழந்து ஒளி மழுங்கியிருந்தனர்; இன்று களிகடம் புரிந்தனர். மண்செய்த பாவம் உளதென் பார்; மாமலர்மேல் - பெண்செய்த பாவம் அதனில் பெரிது என்பார்; | புண்செய்த நெஞ்சை விதி என்பார்; பூதலத்தோர் கண்செய்த பாவம் கடலின் பெரிது என்பார். (ாகர் நீங்கு, 105