பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5678 கம்பன் கலை நிலை இராமனைக் காண நேர்ந்ததால் விளைந்த களிப்புகள் கள் உண்ட மயக்கம்போல் எல்லாருடைய உள்ளங்களிலும் ஒங்கி யுள்ளமையால் தெளிவாகச் செய்யும் செயல்களை نتي هة صارما மயலுழந்து வந்தனர். களிமீ தளர்ந்த கிலைகள் விழிதெரியகின்றன. ஏழிரண்டு ஆண்டும் யாரும் உறைப்பிலர். இராமன் அயோத்தியை நீங்கிப் போனதிலிருந்து கோசலா தேசத்த மக்கள் வாழ்ந்துள்ள வாழ்வை இ.த வரைந்த காட்டி யுள்ளது. உறைப்பு இலர் என்றது சுகபோகங்கள் னதையும் யாரும் பாதும் யாண்டும் திண்டவில்லை என்பதை தெளிவுறுத்தி கின்றது. உப்பு இல்லாத உணவுபோல் உறைப்பு இல்லாமல் அவருடைய உயிர் வாழ்வுகள் சுவையிழக்க துயரடைக் தள்ளன. அந்த உண்மைகள் ஈண்டு உணர வந்தன. உறைப்பு= சாரம், பதிவு. எழிரண்டு ஆண்டுகளா உறைப்பின்றி உறைந்திருக்கவர் தங்கள் ஆண்டவன் வந்தான் என்.து தெரிந்த தம் நீண்ட பேரின் பங்களால் மூண்டு எழுங் து வேண்டிய அலங்காரங்களை விரைந்து புனைந்து நேரே காண நினைந்து வேனவாவுடன் வேகமாப் கின்ற னர். ஆவலான அந்த வேகத்தில் செயல்கள் கடுமாறி மயல்கள் கெடி த எறி அயல்கள் எங்கனும் ஒயிலாக் கடி து உலாவிஞர்." பாக்கியம் பெரும்பித்தும் பயக்குமோ? என்று சீதை மயங்கி எங்கியது போலவே தேசமக்களும் ஆனக்கக்களிப்பால் மயங்கி யாண்டும் தியங்கியுள்ளனர். அக்க உண்மைகளை உரைகள் நளினமாக் தலக்கியிருக்கின்றன. நீண்டகாலமாச் சுவைகுன்றி ஒளிமழுங்கிக் த யாமாயிருந்தவர் ஆகலால் இன்று உயர்வாழ்வை அடைய நேர்க்க தும் நெடிய உவகைகள் கேரே ஒங்கி எழுந்தன. தங்களுடைய உயிர்வாழ்வுகனை எ ல் வழியும் செவ்வையா இன்பமுறச் செப்பும் கெப்வ அமுதமாக இராமனே யாவரும் உரிமையோடு கருதியிருக்கின்றனர். ஆகவே எல்லாரும் அவன் மேல் பேரன்பு பூண்டு யாண்டும் நீண்டு வருகின்றனர். வழி. முறையே நல்ல சுவைகளைக் கண்டு வங்கவர் ஆதலால் இக்ஃ விழுமிய கோமகனிடம் விழைவு மீதார்க் து உழுவலன்போடு கெழுமி கின்றனர். ஆட்சியின் மகிழ்ச்சி காட்சிக்கு வந்தது. கண்ணினே இமைஎனக் காத்து நீதியாய் மண்ணினே யாண்டுமே ஆண்டு வந்தனர்.