பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5680 கம்பன் கலை நிலை இராமன் சக்கரவர்த்தியாய் முடிசூட வந்துள்ளதை அறிக் ததும் மண்ணுலகமும் விண்ணுலகமும் ஒருங்கே மகிழ்ந்துள்ள மையை இத் தொடர் மொழி கண் எதிரே காட்டியுள்ளது. உயிர்க்கு உயிரான சீவநாயகனுகவே இந்தச் சீதை நாயகனை யாவரும் கருதியிருக்கின்றனர். தேவரும் தேவமாதரும் மகிழ்க் து வருகலால் இவனது ஆ கி மூ ல நிலையையும் இடையே நாம் உணர்ந்து கொள்ளுகிருேம். ஆண் பாலாரும் பெண் பாலாரும் நீண்ட அதிசய ஆனக்கங்களால் யாண்டும் உள்ளங்கள் தள்ளி ஓங்கி ைர இவ்விர வள்ளல் பாங்கோடு பலவும் கருதியிருந்தார். உடன் வந்திருக்க சேனை களங்கள் எல்லாம் யாண்டும் ஆனங்க பரவசங்கினை அடைந்து வந்தன. விபீடணன் சுக்கிரீ வன் முதலிய தலைமைத் கணேவர்களுக்கு அங்குள்ள அர சமாளி கைகளின் நிலைகளைக் காட்டியருளும்படி இக்கம்பி கம்பி பாகனே நயமா நோக்கியருளினன். காரியநோக்கு சீரிய நிலையில்கில வியது. ஆயதோர் அளவில் ஐயன் பரதனே அருளின் கோக்கித் துாயவி டணற்கும் மற்றைச் சூரியன் மகற்கும் தொல்லே மேயவா னரங்கள்ஆய விரற்கும் பிறர்க்கும் கந்தம் நாயகக் கோயில் உள்ளகலமெல்லாம் தெரித்தி என்ருன். என்றலும் இறைஞ்சி மற்றைத் துணைவர்கள் யாவரோடும் சென்றனன எழுந்துமாடம் பல ஒரீஇ உலகில் தெய்வப் பொன்திணிந்து அமரரோடும் பூமகள் உறைந்து வாழும் குன்றென விளங்கித் தோன்றும்நாயகக் கோயில்புக்கான். வயிரம் மாணிக்கம் நீலம் மரகதம் முதலாயுள்ள செயிரறு மணிகள் ஈன்ற செழுஞ்சுடர்க் கற்றைசுற்ற உயிர் துணுக் குற்அறு நெஞ்சும் உள்ளமும் ஊசல் ஆட மயர்வறு மனத்தின் வீரர் இமைப்பிலர் மயங்கி கின் ருர். விண்டுவின் மார்பில் காந்தும் மணி என விளங்கு மாடம் கண்டனர் பரதன் தன்னே வினவினர் அவர்க்குக் காதற் புண்டரீகத்து வைகும் புராதனன் கன்னல் தோளான் கொண்டிகற்றவந் தன் ேைல உவந்துமுன் கொடுத்தது என்ருன். பங்கயத்து ஒருவன் இக்கு வாகுவிற்கு அளித்த பான்மைத்து இங்கி து மலராள் வைகும மாடம் என்று இசைத்த போதில் எங்களால் துதிக்க லாகும் இயல்பதோ? என்று கூறிச் செங்கைகள் கூப்பி வேருேர் மண்டபம் அதனில் சேர்ந்தார்.