பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5 68 L இங்கே நடந்துள்ள கிலைகளை வியக்க காணுகிருேம். உயர்க்க அ. சகுலக்கோன்றல்கள் பரம்பரை யாப் ஆண்டு வங்க ள்ள அதி Խւ, மாளிகைகளும் மனி மண்டபங்களும் அணி மாடங்களும் கியாய சபைகளும் கரும கிலேயங்களும் செம்பொற் கோயில் _மரும் அர கன அரங்குகளும் எழில் ஒளிகளை விசி எவ்வழியும் இவ்விய கிலைகளில் சிறந்த திகழுகின்றன. புதிய ராப் வங்கவர்கள் அங்கங்கே கிறைந்துள்ள காட்சிகளைக் கண்டு மகிழ்க்க ஆச் சரி பங்கள் மிகுந்த அதிசய பரவ சராய்த் துதி செப்து கின்றனர். தங்களோடு ஒருவனப் வெளியே எளிய கிலேயில் வாழ்க்க _வம் கவன் எவ்வளவு செல்வ வளங்களையுடையவன்! எத்தனை கிமைகள் வாய்ந்தவன்! எத்தனை அதிசய போகங்களையுடைய வள்1 என்று உள்ளம் வியந்து உணருக்கோறும் இலங்கை வேங் அம்ை கிட்கிங் தை மன்னனும் வெட்கமடைந்த வெருவி மகிழ்க் சனர். பெரிய மணி மாடங்களுள் துழையும் போதெல்லாம் அரிய தெய்வத் திருக் கோவிலுள் புகுவது போலவே பயபக்தியும் பரவச புத்தியும் தலையெடுத்த கின்றன. உணர்ச்சிகள் பொங்கி - கரைகள் ஆடாமலே விழிகள் களிப்ப நோக்கி வியந்து விழைக் து வந்து வந்தனர். பார்வைகளில் ஆர்வங்கள் ஓங்கி வங்கன. அயோத்தி அரசுகளின் நிலைமை தலைமைகளைத் தனவர்கள் நேரே கண்டு தெளிய வேண்டும் என்றே இளவலிடம் இக் குல மகன் நலமா உணர்த்தியருளினன். காரியக் காட்சிகள் சீரிய ாட்சிகளாய் ச் சிறந்து உபச முறை களில் உயர்ந்த வங்கன கம்தம் நாயகக் கோயில் உள்ள கலம் ன லாம் தெரித்தி. இராமன் பர கனே ப் பார்த்த இவ்வாறு பணித்திருக்கிருன். தன் குேடு உரிமையாய் வந்தவர்களே மரியாதை பா உபசரிக்கும் முறையில் இந்த ஆதரவுகள் நடந்திருக்கின்றன. . நந்தம் என்று தன்மைப் பன்மையாக் குறித்திருப்பதில் அரிய பெருங்கன்மை யும், பெரிய இராச கம்பீரமும் பெருகி நிற்கின்றன. கம்பி பர கனயும் உடன் தழுவி விழுமிய நிலையில் நம் கோயில் என்ருன் அருமைத் கம்பியை உழுவலன்புடன் உரிமை கூர்க்க மரு விப் பெருமைசெய்து வருவது இப்பெருக்க ைகயிடம் திருக்கிய F7 711