பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ம ன 55 1 | An honest man's the noblest work of God. [Pope] 'நேர்மையாளன் கடவுளின் சீர்மையான சிருட்டி’ என் லும் இது இங்கே கூர்மையா ஒர்ந்து தேர்ந்து கொள்ள உரியது.

  • *

'சேண்உயர் தருமம், செம்மையின் உருவம்” என இராமன் திருவாயால் புகழப் பெற்றிருந்த பர கன் அந்த அண்ணனைக் காணுத கவலையால் கன் ஆவியை நீக்க மூண்டான். அங்ஙனம் மூண்டவன் கம்பி சக்தருக்கனை உடனே அழைத்து வரும்படி அருகே கின்ற தளபதிகளிடம் உரைத்தான். அவர் விரைந்து சென்ருர், அயோத்தி நகர் அடைந்தார்; அரண்மனைக்குள் புகுந்த இளவலை வணங்கி இயம்பினர். அண்ணு அழைத்தார் என்.று அறிக்கதும் தழைத்த அன்போடு க ளி த் து எழுக்க விரைக்க வந்து கொழுது வணங்கி வாப் புதைத்து கின்ருன். அங்க இளவலே உழுவலன் போடு கழுவிப் பரதன் உருகி நோக்கி ன்ை. அருமைத் தனைவர் இருவரும் உரிமையோடு மருவி உரையாடிய முறைகள் பரிபவ நிலைகளில் பெருகி எழுந்தன. சத்துருக்கன் வந்தது. என்னப் பன்னி இளவலை என்னுழைத் அன்னச் சொல்லுதிர் என்றலும அாதர்போய் உன்னேக் கூடயினன் உம்முன் எமுைனம் முன்னர்சி சென்றனன் மூவர்க்கும் பின்னுளான். [1] தொழுது நின்றது. தொழுது கின்றதன் தமபியைத் தோய்கணிர் எழுது மார்பத்து இறுகத் தழுவின்ை அழுது வேண்டுவது உண்டு ஐய! அவ்வரம் பழுதி லாமையி ல்ை தரற் பாற்று என்ருன். (2) பரதன் பக்ர்ந்தது. என்ன தர்குங்கொல் அவ்வரம் என்றியேல் சொன்ன காளில் இராகவன் தோன் றிலன் மின்னு தியிடை யான் இனி விடுவன் மன்னன் ஆதி என் சொல்லே மடு அது என்ருன். (5) அன்பு மீதுணர்ந்து தன் பால் வக்த காழ்ந்து வணங்கி ஆர்க்க மரியாதையோடு தம்பி நிற்பதும்,அந்த இளவலை உழுவலன்புடன்