பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5684 கம்பன் கலை நிலை உயிர் துணுக்குற்று உள்ளம் ஊசல் ஆட என்ற கல்ை அவ ா டைந்துள்ள ஆச்சரிய வியப்புகள் அறிய வந்தன. இது வரை யும் யாண்டும் கண்டிராத அற்புக நிலைகளைக் காண நேர்க்கமை யால் திகைப்பும் வியப்பும் சேர்ந்து எழுத்தன. மகிழ்ச்சி இன்: பங்கள் மிகுந்த பொழுத உள்ளம் தள்ளிக் களிக்கின்ற க; களிக்கவே அக்க இன்ப நிகழ்ச்சிகள் உடலில் தோன்றுகின்றன. இன்பமொடு புணர்ந்தோன் அவிநயம் இயம்பின் அன்பம் நீங்கித் துவர்த்த யாக்கையும் தயங்கித் தாழ்ந்த பெருமகிழ் வுடைமையும் மயங்கி வந்த செலவுகளிை உடைமையும் அழகுள் ளு றுத்த சொற்பொலி வுடைமையும் எழிலொடு புனர்ந்த நறுமலர் உடைமையும் கலங்கள்சேர்க் தகனற தோள்மார் புடைமையும் நலங்கெழு புலவர் காடினர் என ப. (அவிநயம்) வியப்பான இன் பங்களில் மனம் அழுக்கிய பொழுத மெயப் யில் கிகழும் நிகழ்ச்சிகளே இது விளக்கியுள்ளது. உணர்ச்சிக் குறிப்புகளை ஊன்றி உணர்ந்து உண்மைகளைத் தேர்ந்து கொள்ள வேண்டும். மானசகத் துவங்கள் கன்கு உ ப்த் து உணரத் தக்கன. 轟門 நேர்க்க காட்சிகளின் மாட்சிகள் நேரே பார்க்கவர்களைப் பரவசப் படுத்தியுள்ளன. அங்க உண்மைகளை அவர்களுடைய கிலைகள் தெளிவா வெளியே வார்த்தக் காட்டியிருக்கின்றன. கன்னல் தோளான். இட்சுவாகுமன்னனே இன்னவாறு கூறியிருக்கிரு.ர். சூரிய குலத்து அரசர்களுள் இவன் முதன்மையானவன். அரிய பல குண சீர்மைகள் அமைந்தவன். எவ்வுயிர்க்கும் இனியனப் பாண் டும் புகழ் ஒங்க இவன் ஆண்டு வந்தான். இக்கு = கரும்பு. வாகு = தோள். ஆகவே கன்னல் தோளான் என இவனத காமம் சன்ன பமாய் அமைந்து கின்றது. உருவ அழகாலும் உரை செயல்களாலும் எவ் வழியும் இனிய நீர்மையனுப் விளங்கி கின்ற, மையால் இப் பேரால் இவன் வழங்க நேர்ந்தான். ها சிறந்த புண்ணி பங்களை யுடையவன் ஆதலால் விண்ணவர் களும் இவனே வியந்து புகழ்ந்து வந்தனர். அரிய தெய்வ மணி களால் அமைந்த அற்புத மாளிகை ஒன்று சத்திய லோகத்தில்