பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 இ ரா ம ன் 5685 இலட்சுமி விலாசம் என்னும் பேருடைய அது பிற ம به م «م _பயில் பேரொளி செப்த சீரிய நிலையில் சிறந்து விளங்கியது. _ ள ள இடத்தில் எல்லா இன் பகலங்களும் பொங்கிகிற்கும். வின் யிர் கிலேயமாப் மருவியிருந்த அதனே பிரமதேவன் இக் 然。 பன் ன.ணுக்கு உரிமையோடு உவந்து கொடுத்தான். அ, மாளிகைகளுள் அங்கே அது தலைமையாப் நிலவி கின்றது. விண்டுவின் மார்பில் காந்தும் மணி. | ருமாலின் மார்பில் ஒர் அதிசய மணி அமைந்துள்ளது. அச/iருக் கெளத்துவம் என்று பெயர். அங்க அம்புத அாதனம் ல் இந்த மாளிகை அதிசயநிலையில் ஒளி விசியிருக்கமையால் _ _%ய இதற்கு உவமை கூறி யருளினர். சிருட்டி கருத்தா _ாக்குப் பிரியமாக் தந்த அங்க மணிமாடத்தைத் திருவின் உருவ மா கவே கருதி அம்மன்னர் பிரான் போற்றி வந்தான். அயோத்தி கருக்கும் அர சகுடிக்கும் ஆன்ம ஒளியாய் மேன்மையோடு அ அ விளங்கி கின்றது. அதனைக் கண்டதும் யாவரும் கை குவி, த மெய்ம்மறக் த கின்ருர். அந்த அதிசய மணி மாளிகை மயக குறிக் த பாகனிடம் விருப்போடு கேட்டனர்; அதனுடைய துமை கலேமைகளை எல்லாம் அக்குலமகன் விவரமாஉரைத்தான். பங்கயத்து ஒருவன் இக்குவாகுவிற்கு அளித்தது; இங்கிது மலராள் வைகும் மாடம். இங்கனம் கூறவே எல்லாரும் அதனை உவந்து தொழு கார். கிலேமைகளை எல்லாம் உணர்ந்து புகழ்ந்தார். எங்களால் துதிக்க லாகும் இயல்பதோ! என்று அவர்கள் வியந்து புகழ்ந்திருப்ப கால் அயோத்தி அரசின் அதிசய செல்வங்களேயும் அற்புதகிலே கல்ாயும் அரிய பல மேன்மை களையும் அறிக்க் கொள்கின்ருேம். செங்கைகள் கூப்பி வேறு ஓர் மண்டம் அதனில் சேர்ந்தார்.” இந்திர உலகம்போல் இலங்கி கின்ற இராச பவனங்களைக் _ண்டு களித்தவர் கருதித் துதித் து அயலே வக்க ஒரு மாளிகை யில் அமர்ந்திருந்தார். செய்யவுரிய கிலேகளைச் சேர்ந்து தேர்ந்தார். காரிய ஆலோசனைகள். குரிய குமாரன் முதலிய தலைவர்கள் எல்லாரும் இராம