பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5688 கம்பன் கலை நிலை வெற்றியில் உறுதியாய் மூண்டு உரிமையோடு உழைத்து வன் தான். அந்த வெற்றிக் குரிசிலேக் கொற்ற முடிகுட்டிச் சிக்க வர்த்தியாக் கண்டு மகிழக் கழிபேராவல் உள்ளே பூண்டுள்.ே உரிமையாளன் வெளியே இவ்வாறு வேகமாய் நீண்டு போனன். புவிஎல்லாம் கடந்தனன் என்ற து கடல்நீரைக் கொண்டு աւ, போனவனது அடலாண்மையும் அதிசய வேகமும் அறிய வந்தது. மணி மாடத்தைவிட்டு வெளியே சென்றவன் அடுத்த ஒரு நாழிகைக்குள் அகிலத்தையும் கடந்திருக்கிருன். வாயுவின் தோன்றல் மனேவேகமாய்ப் பாய்ந்து போயுள்ளான். அன் வுண்மையை நுண்மையாப் ஈண்டு உணர்ந்து கொள்கின் ருேம். குறிப்பு மொழிகள் சிறப்பு நிலைகளைத் தெளிவா விளக்கி யிருக்கின்றன. காரிய நிகழ்ச்சிகளோடு ரிேய உயிர் உணர்ச்சி களேயும் கவி காட்டியருளுவ தி சுவைகளை யூட்டி வருகிறது. Poetry is the intellect colored by feelings. (Wilson) அரிய உணர்ச்சிகள் கோப்ந்த பெரிய அறிவு நிலையமே காவியம் ' என்னும் இது இங்கே ஒவியமா கன்கு காணவுரியத, இராம காவியம் எவ்வழியும் திவ்விய சீவிய ஒவியமாய்ச் சிறந்த திகழுகிறது. சிறந்த குலமக்களுடைய கிலேமை நீர்மை கனக் கவிகளில் கானுக்தோறும் உலகம் உவகையடைந்த உயர்ந்து வருகிறது. அனுமநாயகனுடைய அதிசய ஆற்றல்களே யும் அறிவு நலங்களையும் ஆர்வ நிலைகளையும் கருதியுணர்பவர் எவரும் உள்ளம் உருகி யுயர்வர். யாண்டும் எத்தகைய காரி பங் களை இவ்வுத்தமன் செப்து வந்துள்ளான்! இராமசரிகம் இவ் விரனல் விழுமிய நிலையில் விளங்கி மிளிர்கிறது. அந்த மூர்த்தி யின் அவதாரம் கீர்த்தியோடு பூர்த்தி படைக்க வர இவ் விர ன் உழைத்து வங் தள்ளதை வார்க்கைகளால் வரைக்க காட்ட a* இயலாது. இவனுடைய செயல்கள் யாவும் அதிசய முடையன. f Only the carrying out of Sri Rama's behest is the one vow of his life. (Vivekananda) இராமபிரானுடைய காரியத்தைச் செய்து முடிப்பதே தனது உயிர் வாழ்வின் பயனுக அவன் கருதியுள்ளான்” என அனுமானேக் குறித்து விவேகானந்தர் இவ்வாறு கூறியிருக்கிருர்,