பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5690 கம்பன் கலை நிலை அருகிகன் புகர்புக்தி இந்து துன் மந்தைேடு அந்தணன்சேய் இருக்கும் கடிகை இரண்டரையாம் இந்த ஒரைகளில் மரிக்கும் மணம்செய்யும் மக்களைப் பெற்று மகிழ்ந்திருக்கும் , கிரிக்கும் சிறைப்படும் செல்வமும் போர்எனத் தேர்ந்துகொள்ஃே. (ஒரைகிலே) இதனைக் கூர்ந்து ஒர்க் த கொள்ள வேண்டும். இங்கே குறித்த முறைப்படி கிரகங்களின் ஒரை கிரலே சுழன்று வரும். பலன்களும் அதன்படியே படிந்து வரும். அந்த அந்த நாளுக்கு உரிய உதய காலமே அக் கோளின் ஒரையாம். ஞாயிற்றக் கிழமை காலையில் சூரிய ஓசை நேரும், திங்கள் உதயக்கில் சக்தி ஒரை தோன்.றும். இந்தவாறே பிறவும்முறையே இயங்கியருளும் சந்திர கவிகை ஓங்கும் தயரத ராமன். முடிசூட நேர்ந்துள்ள கோமகனே இவ்வாறு குறித் தள் ளார். யாரும் அறியமுடியாதபடி அரிய நிலையில் இருக்க பரம இனத் தனது மகனுகப் பெற்றெடுத்த உலகம் கண்டு மகிழ உசவி யருளிய பெரிய புண்ணியவான் ஆகலால் அம் மன்னர் பிராவே நன்றியறிவோடு இன்னவாறு மருவி யுரைத்தார். نث له امله به له عـ செங்கோலும் வெண்கொற்றக் குடையும் மன்பதை சுங்கும் இன்பமாய் வாழ இனிமை புரிந்து வக்கன; அங்க வரிசையில் இந்தக் குமரன் வந்துள்ளான். வழிமுறை கழுவி விழுமிகாய்க் கெழுமியுள்ள அவ்வுற வுரிமைகளின் இயல்பு கெரியத் தயாத ராமன் என்ருர். பெரிய அரசகுலம் பேரொளியாயுளது. இந்த அருமைத் திருமகனே மணிமுடி சூட்டி அரியணையில் அமர்த்திச் சக்கரவர்த்தியாக் காண விழைந்து வேனவா வுடன் முயன்று வந்த அந்த வேந்தர்பிரான் விதிசெய்த சதியால் அன்று காணுது போயினன். இன்று தெய்வவுருவினய்ைச் செவ்வை யாக் காண நேர்ந்துள்ளான். அக் காட்சியின் மாட்சியும் கரும கிலையும் இப்பெயரின் ஆட்சியால் உயர்வா உணர வந்தன. திர்த்தங்கள் கொண்டுவர அனுமான் போன பின்பு ஞான முனிவர்களோடு ஆராய்ந்து நாள் நலம் கெளிக்கனர். கெளிக்க பின் தேச மன்னர்க்கு கிருபங்களே அனுப்பினர். மிதிலே முதலிய உரிமையான இடங்களுக்குக் து துவர்களே ஆதரவோடு - ப்க்க