பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5512 கம்பன் கலை நிலை கழுவித் தமையன் மொழிவ தம் விழுமிய கீர்மைகளாய் விளங்கி ஆன்ம உருக்கங்களைப் பெருக்கி ஆர்வங்களே விளேத்துள்ளன (முன்னர்ச் சென்றனன் மூவர்க்கும் பின்னுளான் தன்னை அழைக்க வந்த அதிகாரிகள் பின்னே கடந்த வர அதிவேகமாப் இளையவன் முன்னே வந்திருக்கிருன். ஆர்வமான அந்த வரவு நிலையை இந்த வாசகம் வரை ங் த காட்டியுள்ளது. அன்பும் பண்பும் அமைதியும் மரியாதை முறைகளும் இங்க அரசகுலக் குமார்களிடம் வரிசையாக் குடிகொண்டிருக்கின் றன. சொல்லிலும் செயலிலும் எவ்வழியும் கல்லியல்புகள் நடனம் புரிகின்றன. உருவங்கள் வேறு ஆயினும் உயர் பெருக் தகைமைகள் கால்வர்.பாலும் சால்புடன் மேலாப்மிளிர்கின்றன. அண்ணன் வரச் சொன் ஞர் என்றதும் ஆர்வத்தோடு விரைந்து வந்திருக்கிருன். முன்னர் வந்தவன் பின்னர் உள்ள வன் எனக் கிளை முறையை நன்னயம்படச் சொல்லியிருக்கிரு.ர். மூவர்க்கும் பின் உளான் எனச் சக்தருக்கனுக்கு இப்படி ஒரு பெயரைக் கவி ஈண்டு வித்தக வினேகமாக் குட்டியிருக்கி ருர். பின்னுள்ள இவன் இங்கே முன்லுக்கு வர நேர்ந்திருக்கி முன். எல்லார்க்கும் இளையவன் உலகம் அறிய வந்துள்ளான். சத்துருக்கன். இந்த உத்தமத் கம்பி இராம காவியத்தில் அதிகமா இடம் பெறவில்லை. பேசாத பாத்திரம் என்.று இவன் பேச சேர்ந்துள் ளான். இவனைப் பற்றிக் காவிய வுலகில் யாரும் விரிவாப் பேச விலலை. இவனும் யாண்டும்-ஆனமாகவே இருந்து வந்துள் ளான். இப்பொழுதுதான் பு:தமையாய் வெளியே வந்திருக் கிருன். இவனுடைய பெருமைகளை நாம்தெரியசேர்க் தள்ளோம். இவன் அரிய பல நீர்மைகள் அமைந்தவன்; அமைதியும் அடக்கமும் உடையவன்; இலக்குவைேடு உடன் பிறந்தவன்; பெரிய அண்ணனுக்கு.அவன் பிரியமாய் நேர்ந்தான்; சிறிய அண் னனுக்கு இவன் உரிமையாய்ச் சேர்ந்தான். பரதன் பால் பரம பத்தியுடையவன்; அவனேவிட்டுப் பிரியாதவன். | விரத சீலனப் அவன் நந்திக்கிராமத்தில் இருக்கமையால் அங்கேயே இவனும்