பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5692 கம்பன் கலை நிலை நான் உரையாமல் விட்டத எனக்கு ஒரு குறையாகாது என்று மனத் துணிவோடு விலகி அமைதி எ ப்தி யிருக்கிரு.ர்.) t நான்முகத்து ஒருவன் எனப் பிரமதேவனை இங்கே இவ்வாறு குறித்தார். நான்கு திசைகளிலுமிருந்து பொங்கி வருகிற சன சமுத்திரங்களை நேரே பார்த்துக் கூறுவகற்குச் சீரோடு நான்கு முகங்கள் அமைக்கள்ளன;. அவ்வாறு அமைந்திருந்தும் அந்த வேதாவும் கூறமுடியாத என்ருல் ஒரு முகத்தையுடைய நான் எவ்வாறு கூறமுடியும்? என இவ்வாறு வினவி மன அமைதி அடைந்துள்ளார். பல கவிகள் பாடி விரித்து விளக்கியிருந்தாலும் இந்த விநய விளக்கம்போல் சுவை கதம்பி இனிமை பயவாது. தமது கதாநாயகனை உலகம் போற்றிவரும் நிலைமையைப் பல வகையினும் கலைமையாக் கலக்கி வருகிரு.ர். திருபர்களுக்கு கிருபங்கள் அனுப்பிய வுடனே வசிட்டர் முதலியோர் இராமனி டம் வந்த சேமகியமங்களே உரைத்தார். அவருடைய வரவுகளும் வாய்மொழிகளும் அரிய பெரிய இராச மரியாதைகளை உரிமை யாப் மருவி கின்றன. எவ்வழியும் யாவும் நயமா நடந்தன. அவ்வயின் முனிவைேடும் பரதனும் அரியின் சேயும் செவ்விய கிருதர்கோனும் சாம்பனும் வாலி சேயும் எவ்வமில் ஆற்றல் விரர் யாவரும் எழுந்து சென் ருங்கு அவ்வியம் அவித்தசிங்தை அண்ணலைத் தொழுதுசொன் ஞர். நாளே.ே மவுலி குடும் கலந்திகழ் பெரிய நன்ள்ை காளே.ே அதனுக் கேற்ற கடமைகள் கருது கென்று வேளேயே பொடியதாக விழிக்கும்ள்ே துதலின் வெண்பூம் பூளேயே சூடுவானேப் பொருவுமா முனியும் போன்ை. (9) நான்முகத்து ஒருவன் ஏவ நயனறி மயன் என்று ஒதும் ஆான்முகத்து.ஒங்கு கேள்வி.துணங்கியோன் வணங்குநெஞ்சன் கோன்முகத் தளங்து குற்றம்செற்றுல கெல்லாம் கொள்ளும் வான்முகத்து ஒருவன் கன்ள்ை மண்டபம் வயங்கக் கண்டான். [3, சூழ்கடல் நான்கின் தோயம் எழுவகையாகச் சொன்ன ஆழ்திரை ஆற்றின் நீரோடு அமைந்தன என்ன வாமென்று ஊழியின் இறுதி செல்லும் தாதையின் உலாவி யன்றே ஏழ்கடல் நீரும் தந்தான் இருந்துய்ய மருந்து தந்தான். (4) எரிமனிக் குடங்கள் பன்னூற் றியானைமேல் வரிசைக் கான்ற விரிமதிக் குடையி னிழல் வேங்கர்கள் பலரும் ஏந்திப்