பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/201

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. இ ரா ம ன் 5693 புரை.மணிக் காளம் ஆர்ப்பப் பல்லியம் துவைப்பப் பொங்கும் சாயுவின் புனலும் தந்தார் சங்கினம் ஆர்ப்ப மன்குே! (5) அஞ்சன வண்ணனுடைய மஞ்சன் ரோட்டுக்குப் பல நதி களிலுமிருந்த புனித தீர்க்கங்கள் வரிசை வரிசையாய் வந்தள் ளன. மறுநாள் மகுடாபிடேகம் என்று தெரியவே உலகமாங்கர் களும் உயர்குல வேங்கர்களும் ஆங்கு வரன்முறையே வந்து சேர்ந்தனர். எ க்கும் பேரின் பக் காட்சிகளே பெருகி நின்றன. வேகோடிகள் யாவரும் தேவருலகத்தைச் சேர்ந்தவராயப் பாண் டும் கேசு மிகுந்த விளங்கினர் இராமபிரானுடைய நாமமும், உருவமும் எல்லாருடைய வாயிலும் கண்ணிலும் தாய ஆனந்தங் கன் தோய்ந்த தலங்கின. எவ்வழியும் உயிரினங்கள் உவகை ඡාබ්හා களில் பொங்கி வருங்கால் வானவிதியிலிருந்து ஒரு பேரொலி ஒங்கி எழுக்கக யாவரும் அதிசய ப வ ச ர யப் மேலே அண்ணுக் து நோக்கினர். ஆகாயத்தில் சிறிய ஒர் உருவத்தை முதலில் கண்டனர். அடுக்க கிமிடத்தில் அரண்மனை வாசலில் பல வகையான நீர்க்குடங்களோடு பெரிய விரன் அரிய சாகச மாய் வக்க நின்ருன் அந்த நிலை அனைவருடைய சிக்கனைகளிலும் திகைப்பையும் வியப்பையும் சேர விளைத்தன. இராமநாதனுடைய தாதன் என்று கேள்வியுற்றிருக்கவர் எல்லாரும் அனும நாயகனை நேரே கண்டு ஆனந்தம அடைந்தனர். அரசர் பலரும் வியந்து நோக்கி உவந்து புகழ்ந்தனர். எங்கும் மகிழ்ச்சிகள் பொங்கின. வானவிதியில் வாவிப்போன அம் மான விர னக வரவை திர்நோக்கிகின்ற பர தன் சுக்கிரீவன் குகன் விடணன்முதலிய து ஆனவர் யாவரும் பெருமகிழ்ச்சியுற்றனர். காரிய சித்தியோடு விரைந்து வந்த அவனது சீரிய சத்திகளே கினைந்து மகிழ்ந்தனர். o ஏழ்கடல் ருேம் தந்தான்; . இருந்து உய்ய மருந்து தங்தான். இராமனுடைப மங்கல ரோட்டுக்கு எங்கனுமிருக்க அரிய தீர்த்தங்களைக் கொண்டு வந்துள்ள அனுமனைக் கவி இங்கனம் நயமாக் காட்டியிருக்கிரு.ர். அந்த உபகாரியினுடைய உதவி நிலைகள் கவியின் இதயத்தைக் கவர்ந்திருத்தலால் உலக இசயங் கள் உணர்ந்து தெளிய யாண்டும் சுவையா உணர்த்தி வருகிரு.ர். உரைக் குறிப்புகள் அரிய பல சிறப்புகளை விளக்கி வருகின்றன.