பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56.96 கம்பன் கலை நிலை சோதியான் மகனும் மற்றைத் துணைவரும் அனுமன் கானும் தி தி லா இலங்கை வேந்தும் பின்னபி டேகம் செய்தார். [3 மரகத சயிலம் செந்தி மாைமலர்க் காடு பூத்துத் திரை-கெழு கங்கைவி சும் திவலையால் கனேந்து செய்ய இருகுழை தொடரும் வேற்கண் மயிலொடும் இருந்தது ஏய்ப்பப் பெருகிய செவ்வி கண்டார் பிறப்பெனும் பிணிகள் இர்ந்தார். தெய்வர்ே ஆடற்கு ஒத்த செய்வினே வசிட்டன் செய்ய ஐயமில் சிந்தை யானேசி சுமந்திர அமைச்சைேடு கொய் கினின் இயற்றி கோன் பின் மாதவன் துனித்துக்காட்ட எய்தினன் இயன்ற பல்வேறு இங்கிாற்கு ஏய்க்க என்ன. (5) மஞ்சன ரோட்டு நிகழ்ந்துள்ள மாட்சிகளே இவை காட்சி களாக் காட்டியுள்ளன. அயோத்தி அரசுகளின் குலமுறைப்படி யாவும் வரன்முறையே வரிசையாப் இனிது கடத்திருக்கின்றன. பளிங்கு மணி மாளிகையில் அபிடேக விழா அதிசய திலே களில் கிகழ்ந்துள்ளது. அழகிய மணிகள் மருவிய பொற்பீடத் இல் இராமன் எழுக் கருளியிருக்கிருன்; தே கேவி அ டலே அமர்ந்திருக்கிருள். மங்கல தேங்களே மங்கையர் இங்கிகமாப் பாடி கிற்கின்றனர்; வேகங்களை மத்திர முறையோடு வேதியர் ஒதி வருகின்றனர்; சங்கினங்கள் முகலிய இனிய இயங்கள் எங்கனும் முழங்குகின்றன. மறைகளே முறையே பாடி வசிட் டர் முகலிய தாய முனிவர் முகவில் சோட்டுகின்றனர்; பின் பு வேந்தர்கள் ஆட்டுகின்றனர்; அதன் பின் வான் முறையே உரிய வர்கள் எல்லாரும் வரிசை பாப் நீராட்டு விழா நடத்தினர். அந்தக் காட்சிகள் யாவர்க்கும் அதிசய ஆ ன க் த க் க ளே விளைத்தன. கண்கள் களிப்ப நோக்கிக் கழிபேருவகை பூக்கனர். மரகத சயிலம் செந்தா உமரை மலர்க்காடு பூத்து குடமுழுக்கு விழா வில் இர மபிரா ன் அமர்ந்திருக்க கோலத் கை இது அழகா வரைந்த காட்டியுள து. இக் கோ மகனஉருவ அழகும் அவயவ சோபையும் எழில் ஒளியும் விழிகள் களிப்ப விளங்கியுள்ளன. பச்சை மலை ஒதக்க படிவத் கன் ஆே லால் அந்த அழகிய திருமேனியை இங்கே விழுமிய திலேயில் விளக்கி யருளினர். மரகதசயிலம் డి! ன்ற து அருமையும் பெருபை