பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5697 யும் ஆண்மையும் மேன்மையும் தெரிய வர்தது. செக் காமரை மலர்கள் போன்ற செவ்விய கண்கள் கைகள் கால்களை யுடைய வன் ஆதலால் மலர்க்காடு பூத்து என்ருர். பொன் குடங்களில் நிறைந்திருந்த மங்கல கீர்த்தங்களே இராமன் திருமுடியில் பெப்த பொழுது கங்காதேவி கழிபேருவலக யடைந்தாள். சானகி மீது சொரித்தபோது சானவி மானசீகமாய் மகிழ்ந்து ஞானபோகங் களில் உயர்ந்தாள். பெண்ணா இ பேர யொக ரே ரசி செய்தாள். இருகுழை தொடரும் வேல்கண் மயில். சீதையை இவ்வாறு குறித்திருக்கிரு.ர். செங் நிறத்திருமேனியள் ஆன சானகியை மயில் என்ற நீண்டு செறிக்க நெறிக்க குழைந்த கூந்தல் விரிந்து சரிக்க கிடக்கும் சாயல் தெரிய. உலக மயில்கள் மலைகளின் சாரல்களில் உலாவி மகிழும்; இந்தச் சனக குலமயில் மரகத சயிலக்கை மருவி நிலவி அன்போடு உவந்து களித்துளது. உள் ளக் களிப்புகள் சொல்லைக் கடந்துள்ளன. காரிய பெரிய அழகிய கண்கள் ஆகலால் அவ்விழிகளின் விழுமிய எழில்களை உலக விழிகள் காண இங்கனம் அழகு மொழிகளால் கூறினர். வேல் கண் வில்வி னே வென்றுள்ளது. பெருகிய செவ்வி கண்டார் பிறப்புஎனும் பிணிகள் தீர்ந்தார். அபிடேக விழாவில் அமர்ந்திருக்க இராமனையும் சீதையை யம் நேரே காண நேர்ந்தவர் கண்ட பலன்களை இது காட்டி யுள்ளது. இந்த அழகிய சதிபதி களைக் கண்கள் குளிர க் கண்ட இருபாலரும் மறுபிறவி இலராப்ப் பேரின் பங்களைப் பெற்றுள்ள னர். அவ்வுண்மையை இன்னவா.மு. துண்மையா உணர்த்தி யருளினர். பெருகிய செவ்வி என்ற பெறலசிய கெசிய பரமபத நாதனும், திருமகளும் மனித உருவில் மருவி இவ் வா.து இனிய காட்சிகளை யருளியுள்ளமையால் அங் கப் புனித மாட்சிகள் புலனய் கின்றன. பெரிய புண்ணிய சீலர்கள் ஆக லால் அவ ைநேரே கண்டவர் அரிய புண்ணியங்களை அடைந்த னர்; அடையவே பிறவிகள் அடையாமல் நீங்கிப் போயின; பேரின் பங்கள் ஒங்கி வந்தன. கப் மைக் கண்டவர்களுடைய அல்லல்களை நீக்கி என்றும் நல்ல ஆனக்கங்களை அருள வல்லவர் கள் ஈண்டு அரசனும் அரசியுமாப் ஒருங்கே அமர்ந்தள்ளனர். 713