பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5698 கம்பன் கலை நிலை மக்கல ரோட்டு முடிந்த பின்னர் அரச கோலங்கள் புனைந்த னர். அதிசய நிலையில் அமைந்திருந்த விழுமிய மணி மாளிகையை அடைந்தனர். அதன் நடுவே எழில் ஒளிவிசியிருக்க இம்மாசனத் தில் அமர்ந்தனர். இந்திர வுலகம்போல் சுந்தர ச் சோதியாய்த் அலங்கி கின்ற அந்த மணி மண்டபம் எங்கனும் மாக்கரும் வேக் கரும் வரன்முறையே கிறைந்திருந்தனர். பரதன் முகலிய தம்பிமார் மூவரும் இங்கம் பி அயலே உழுவலன்போடு கெழுமி கின்றனர். சுமந்திரன் முதலிய அமைச்சர் குழாங்கள் வரிசை யாய் நின்றனர். உரிய நாழிகை வரவே பெரிய மாதவர்கள் புடைசூழ வசிட்ட முனிவர் வந்தார். அரிய சடங்குகள் யாவும் நடந்தன மணி மகுடத்தை இம் மன்னன் முடியில்குட்ட சேர்க்க போது மாந்தரும்வேக் கரும் பேரின்ப மகிழ்ச்சியில் ஊர்ந்தனர். முடி சூடியது. அரியனை அனுமன் தாங்க அங்கதன் உடைவாள் ஏங்தப் பரதன்வெண் குடைக விக்க இருவரும் கவரி வீச விரைசெறி குழலி ஒங்க வெண்ணெயூர்ச் சடையன் தங்கள் மரபுளோர் கொடுக்க வாங்கி வசிட்டனே புனேங்தான் மெளலி. உலகம் உவந்தது. வெள்ளியு பொன்னும் என்போர் விதிமுறை மெய்யில்கொண்ட ஒள்ளிய நாளில் நல்ல ஒரையில் உலகம் மூன்றும் துள்ளின. குனிப்ப மெளலி சூடினன் கடலின் வந்த தெள்ளிய திருவும் தெய்வப் பூமியும்சேரும் தோளான். (2) உயிர்களின் உவகை நிலை. சித்தம் ஒத்தன ன் என் ஒதும் திருநகர்ச்செல்வம் என்ன உத்தமத்து ஒருவன் சென் னி விளங்கிய உயர்பொன்மெளலி ஒத்தமூ வுலகத்தோர்க்கும் உவகையின் உறுதி யுன்னில் தத்தம் உச்சியின்மேல் வைத்தது ஒத்தெனத் தளர்வுதிர்ந்தார். பூமிதேவி தழுவி மகிழ்ந்தது. பன்னெடுங் காலம் நோற்றுத் தன்னுடைப் பண்பிற்கு ஏற்ற , பின்னெடுங் கணவன தன் சீனப்பெற்றிடை பிரிந்து முற்றும் தன்னெடும பிழை நீங்கத் தழுவிள்ை தளிர்க்கை நீட்டி நன்னெடும் பூமி என்னும் கங்கைதன் கொங்கை யார. 4)