பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ர | ம ன் 5699 இன்ப நிலை விரத நூல் முனிவன் சொன்ன விதிநெறி வழாமை நோக்கி வாகனும் இளைஞர்க்கு ஆங்கண் மாமணி மகுடம சூட்டிப் பரதன்த் தனது செங்கோல் கடாவுறப் பணித்து நாளும் கரைத்ெரி விலாத போகக் களிப்பினுள் இருந்தான மனைே. (திருமுடிசூட்டுபடலம், 58-43) இராமபிரான் அரியணையில் அமர்ந்த உலகம் கலமுற மணி மகுடம் புனைந்துள்ள காட்சிகளை இங்கே கண்டு மகிழ்கின்ருேம், கிகழ்ச்சிகள் அந்த அரசகுல முறைகளையும் அதிசய மகிமைகனை யும் விளக்கி கிற்கின்றன. எவ்வழியும் கிவ்விய எழில்கள் செவ்விய ஒளிகளை விசிச் சிறந்து திகழ்கின்றன. மணி மாளிகை எங்கனும்மங்கலக்காட்சிகள் இங்கி கமா ப்பொங்கி மிளிர்கின்றன சிங்க உருவங்கள் சுமந்த அரியணையின் கீழ் அனுமன் உழுவலன் புடன் உருகி அமர்ந்துள்ளா ன். அங்கதன், விர வானக் கையில் எக்தி விரகம் பீரமாப் முன்னே நிற்கின்ருன்; பரதன் வெண்கொற்றக் குடையைக் காங்கி அருகே ஆர்வமாய் கிற்கின் முன்; இலக்குவனும், சக்தருக்கனும் வெண்சாமரை கண்க் கை களில் கொண்டு வலமும் இடமுமாய் நலமா நிலவி கிற்கின்ருர்; இராமன் கோதேவியோடு அரியணையில் மணியாசனத்தில் அமர்க் திருக்கின்ருன்; வேத முனிவர்கள் வேத தேங்களை ஓதி வர வசிட்ட முனிவர் புனிதமாப் முன்னே வந்தார்; வரவே சடை யப்பவள்ளலின் மரபின் மூதாதையரான சாராமன் என்பவர் கையில் தெய்வபக்தியோடு வைத்திருக்க இரத்தின கிரீடத்தை வட்ைடரிடம் கொடுத்தார்; அந்த மணி மகுடத்தை வாங்கி இராமன் திருமுடியில் அம் மாதவர் குட்டி யருளினர். அ.தி பொழுது மாந்தர் திர ளும் வேந்தர் குழாமும் அதிசய ஆனந்தங் களில் திளைத்து அரசர் பெருமானைக் கண்டு களித்து கின்றனர். வரன்முறையே மன்னர்கள் வக்க தக்க மரியாதைகளோடு சக்கரவர்த்தியை வணங்கினர். குறுகில மன்னரும் பெருகிலக் கிழாரும் வரிசை வரிசையாக் கொழுது மகிழ்ந்தனர். எல்லா ருடைய உள்ளங்களிலும் இன்பவெள்ளங்கள் பொங்கிகின்றன. புண்ணியமூர்த்தி செங்கோல் எந்த நேர்ந்ததைக் கண்டு மண்ணும் விண்ணும் மகிழ்க்க விளங்கின. எவ்வழியும் யாண் டும் தெய்விக உவகைகள் செறி த தேசுமிகுச்சி திகழ்ந்தன.