பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

". . . " 5700 கம்பன் கலை நிலை வெண்ணெயூர்ச் சடையன் மரபுளோர். இராமபிரான் திருமுடியில் சூடிய மணிமகுடத்தைக் கை யால் எடுத்தக் கொடுத்த ம; பினரை வையம் காண இ.த காட்டி யுள்ளது. சோழ நாட்டிலே திருவெண்ணெய் நல்லூரிலே தோன்றி வான்கோ ப் புகழோடு வாழ்க்க வந்தவர் சடையப்ப வள்ளல். தாளாண்மை மிக்க வேளாளர் மரபினர். எவ்வுயிரும் இன்புறச் செவ்விய அன்பு புரிந்து வந்தவர். பிறர்க்கென வாழ்ந்த பெருங்கொடையாளர். க ம் ப ைர உரிமையோடு ஆகரிக்க பாண்டும் பெருமை புரிந்து வந்த பெருக்ககையினர். கேன் பால் அன்பால் இளமையிலிருந்தே பண்போடு பேணி வந்த அந்த உபகாரியை கினைந்த எவ்வழியும் நன்றி பாராட்டி வருவக நமதி கவிநாயகனுடைய இயல்பாப் வங்கள் ளது. இராம காவியத்தில் இவருடைய மகிமை மாண்புகளை இடை யிடையே நயமா விளக்கி வந் தள்ளார். முடிவில் முடிசூட்டு விழாவில் முடிமணியன இவரை இவ்வாறு கொண்டு வந்து ஈண்டு நிறுத்தியுள்ளார். தம் கா லத்தில் இருந்த இந்தச் சடையப்ப ருடைய முன்னேர் சூரியகுலத்து அரசர் காலம் முகல் வரிசை யோடு வளர்ந்து வந் தன் ளனர் அக்க உண்மையை இங்கவாறு இங்கே உணர்த்தி விளிைசை) என்றும் மேன்மையான அந்த வழிமுறையில் வங்கவர் என இரை த. விழுமிய புகழை இங்கனம் விளக்கியிருக்கிரு.ர். கலே முறையின் கிலே நலமா அறிய வந்தது. பழியஞ்சிப் பாத்துரண் உடைத்தாயின் வாழ்க்கை வழிஎஞ்சல் எஞ்ஞான்றும் இல் (குறள், 44) பிறக்கு அன்னம் இட்டுத் கரும நீர்மையோடு ஒழுகி வருபவனது வழிமுறை என்.றும் விழுமிய நிலையில் ஒளிசெய்து வரும் என்னும் இது ஈண்டு எண்ணவுரியது. சீவர்களுக்கு இதம் செய்து வருபவன் தேவ இனமா ச் சிறந்து தேசு விசி வருகிருன். சடையப்ப வள்ளல் செப்துள்ள உதவிகள் உள் ளத்தை உருக்கி வந்துள்ளமையால் நம் கவி வள்ளலுடைய உரைகள் இவ்வாறு பரவசமாய் வெளிவந்துள்ளன. அவர்மீது பூண்டுள்ள பிரியம் அவருடைய ஊர் மரபு குலம் முதலிய எல்லாவற்றிலும் பரவி எவ்வழியும் யாண்டும் பெரிய ஆர்வமாப் நீண்டுள்ளது