பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ. ர | ம ன் 570 i. வேதியர்தம் உயர்குலமும் விறல்வேந்தர் பெருங்குலமும் திே வளம் படைத்துடைய கிதிவணிகர் தம்குலமும் சாதி வளம் படைத்துடைய தாய் அனேய காராளர் கோதில்குலம் தனக்குகிகர் உண்டாகில் கூறீரே. (கம்பர்) வெண்ணெய்ச் சடையப்பர் செய் வங்க அன்புரிமைகள் கம்பரை எவ்வாறு வசப்படுத்தியிருக்கின்றன என்பதை இன்ன வாறு வந்துள்ள கன்னயமான கவிகளால் கன்கு அ மி க் து கொள்ளுகிருேம். LF TIT F மருமங்களும் நேரே கெரிகின்றன. \ செய்நன்றி மறவாமை என்னும் திவ்விய நீர்மை இவர்பால்

  • _ == ғ o செவ்விய சீர்மையோடு சிறந்த வக் துள்ள க. பிறர்செப்த உதவி களை உணர்ச் ைவருபவர் பர்க் கவர ப் விளங்கி வருகின்ருர்,

In noble hearts the feeling of gratitude has all the ardor of a passion. [Poincelot] R so - - 畢 ■ == нi மேன் ை பான உள்ளங்களில் நன்றியின் உணர்வு மிகுந்த ஆவலாய்ப் பொங்கியுள ' என்னும் இது இங்கே நன்கு அறிய வுரியது. கமக்கு அபலார் புரிக்க ஆகாவுகளே ச் சிந்தித் துவரின் அந்த வுயிர் அரிய பெரி.ட மேன்மைகளை அடைக் கொள்கிறது. சிறக்க மேகைகளுக்கு உ கவிசெய்தவர் உயர்ந்த மகிமை கனே ன ப்தி ஒளிமிகுக்க கிற்கின்ருள். இராமபிரானுடைய மணி முடியோடு இணைத் துவைத் துச் சடையப்பருக்குக் கம்பர் புகழ் முடி சூட்டியிருக்கும் காட்சி பர்தகவை நீட்டி கிம்கிறது. பரதன் முகவிய கம்பிமார் மூவரும் அண்ணனுடைய அரச கோலத்தைக் கண்டு ஆனந்த வெள்ளத்தில் மூழ்கி கின்றனர். அப் பெருமான் அருகே நின்று ஊழியம் புரிவதையே பேரின் பப் பேருகக்கருதிமகிழ்ந்தனர்.உரிமைகள் உழுவலன்புகளாகின்றன. பரதனும் தம்பி சத்துருக்கனனும் இலக்குமனே டு மைதிலியும் இரவும்கன் பகலும் துதிசெய்யகின்ற இராவணுந்தகனே எம்மானே குரவமே கமழும் குளிர்பொழி லுrடு குயிலொடு மயில்கள் கின் ருல இரவியின் கதிர்கள் நுழைதல் செய்தறியாத் திருவல்லிக் கேணிக்கண் டேனே. (பெரிய திருமொழி, 2.5, 7,