பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5513 தங்கி யிருந்தான். இடையிடையே அரண்மனைக்குச் சென்று தாயர்களைக் கேற்றி ஆறுதல் கூறி வந்தான். இன்று தமையன் அழைத்தவுடன் விரைவில் அடைந்த கொழுதான். தொழு கவனை அழுத கண்ணிரோடு அவன் கழுவிஞன். பின்பு அருகே இருக் திப் பரிபவமாப்ப் பரிவு கூர்ந்த உரிமையோடு மொழிந்தான். பரதன்; தம்பி! உன்னை ஒரு காரியமா இங்கு அழைக்கேன். உன்பால் உரிமையோடு சொல்லவுரியதைச் சொல்லு கிறேன்; நீ பிரியமாய்க் கேட்டருள். | இளவல்: ஐயனே! சொல்லி அருளுங்கள். பரதன்: நான் கூறுவதை நீ மாறுபாடாக் கருதலாகாது. இளவல்; என்றும் அவ்வாறு கருதி அறியேன். பரதன்: நான் அழுது வேண்டுகிற ஒரு வரத்தை கீ உழுவலன் போடு உடனே எனக்குத் தர வேண்டும். இளவல்: அது என்ன வரம்? பரதன்: பெரிய அண்ணு முன்னம் சொன்னபடி இன்னும் இங்கு வரவில்லை; இனிமேல் என்னுல் இருக்க முடி யாது. தீயில் பாப்க்க மா ப்ங் த போகத் தணிந்து விட்டேன்; கோன் அரசனப் அமர்ந்து நாட்டைப் பாதுகாத்து யாவும் கவனித்துக் கொள்ளவேண்டும் இந்த வார்க்கையைக் கேட்டதம், 'ஐயகோ !” என்ற வாப்விட்டுக் கத்திச் செவிகளைப் பொத்தி அலறி அழுதான். கேட்ட தோன்றல் கிளர்தடக் கைகளால் தோட்ட தன் செவி பொத்தித் துணுக்குரு ஊட்ட நஞ்சம் உண்டான் ஒத்து உயங்கின்ை; காட்டமும் ம்னமும் கடுங்கா கின் ருன். [1] விழுந்து மேக்குயர் விம்மலன் வெய்துயிர்த்து எழுந்து கானுனக்கு என்ன பிழ்ைத்துளது? அழுந்து அன்பத்திய்ை! எனச் சாற்றின்ை கொழுந்து விட்டு கிமிர்கின்ற கோபத்தான். [2] உள்ளம் தடித்து உயிர் பதைத்துச் சத்துருக்கன் அடைக் துள்ள அல்லல்களை இவை உணர்த்தியுள்ளன. பரதனுடைய 690