பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5702 கம்பன் கலை நிலை தம்பியர் மூவரும் என்றும் பிரியாமல் அன்பு மீதார்க்க துதி செப்க வுரச் சீதையோடு இன்பம் மீதுளர்க் திருக்கும் பெருமான் என இராமநாதனத் திரும்ங்கையாழ்வார் இவ்வாறு ததிசெய்தி ருக்கிரு.ர். சகோதரவாஞ்சையும் பெருக்கன் மையும் போண்மை யும் பெருகியுள்ள பண்பு கிறைக்க விழுமிய குழுவை உலக விழி கள் உவந்து கான இங்கே ፴፰) { {) ስፖ எழுதிக் காட்டியுள்ளார். இரா வனந்தகன் என இராமனுக்கு ஒரு பெயரைச் சூட்டியிருக்கிரு.ர். நீண்ட பாவ வுருவைப் பூண்டோடு நீக்கியருளிய புண்ணிய மூர்த்தி என்பதை ஈண்டு இவ்வண்ணம் துலக்கி யருளினர். பரதன் வெண்குடை கவிக்க இருவரும் கவரி வீச இராமன் அரசர் பெருமானப் மணிமுடி குடியபொழுது இளவல்கள் உழுவலன்புடன் அருகு கின்றுள்ளனர் அங்க இனிய கிலைமையை இது கெளிவா விளக்கியுள்ள பண்பு கீள் கிறைந்த அன்பின் உருவங்களைக் கருதி புனரு r கோ.லும் இன் பங்கள் பெருகி 蚤 வ்வழியும்.செவ்விட கன் மைகள் மருவுகின்றன. இனிய குணநீர்மைகள் கிறைக்க இந்த விழுமிய குழுவைப் பல மொழிகளிலும் கவிகள் சுவையா எழுதி வகை எய்தியுள் ளனர் காளிதாச மகாகவி ரகு வம் சம் ங், ! ன்னும் காவியத்தில் வனந்துள்ள சுலோகம் ஒன்று அயலே வருகின்ற த. வெஸ்ள மித்ரினா லாவாஜேக மக்க மாதுாத வாலவ்யஜகோ ரகஸ்த: த்ருதாதபத்ரோ பாதே ஸாகாதுபாய ஸங்க க இவ ப்ாவிருத்த: (ாகுவம் சம், 14-11) :தம் பி சத் தருக்கனுடன் இலக்குவன் சாமாங்களே மெல்ல விச, பரதன் குடை பிடிக்க, இடையே மருவியிருந்த இராமர் ாம பேத தான தண்டம் என்னும் நான்கு உபாயங்கள் போல் நிலவி கின்றனர்' என இது குறிக் களது இராச குமாரர்களுக்கு இராச தருமங்கள் இங்கே உரிமையான உவமைகளா வந்தன. இராமனது மகு-கார னம் மாநிலம் முழுவதக்கும் பேரின்ப மகிழ்ச்சியாப் பெருகி கின்றது. மாக்கரும் வேந்தரும் மாதர் முதல் யாவரும் ஒருங்கே உள்ளம் பூரித்து உவகைகளில் ஓங்கினர். உத்தமத்து ஒருவன் சென்னி மெளலி தத்தம் உச்சியின்மேல் வைத்தது ஒத்தது.