பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5704 கம்பன் கலை நிலை லாம் ஆகலால் இவ்வாறு மக்கள் யாவரும் யாண்டும் ஒக்க நீண்டு ஒரு தொகையா மிக்க மகிழ்ச்சிகளை அடைய நேர்ந்தனர். )37 .ՅՆ) யம் இன்று பொது o ன்று இர Tt.DహరాT : ஆட்சியை p له لۓ؟ கம் அன்று மாட்சியாக் கருதி புள்ள த பொது உடைமை என இந் நாள் ஈண்டு மூண்டுகின்று கூத்தாடும் பேயாட்டம் யாண்டும் நோயாட்டமாய் நீண்டுள்ளது. காலவேற்றுமைகள் எவ்வழியும் வெவ்விய கிலையில் சால விக்கைகளாய்க் கலித்து வருகின்றன. மனித வாழ்வின் கிலேமைகளையும், இனிய தலைமைகளையும், இயற்கை அமைதிகளையும், கெறிகியமங்களையும், நீதிவரம்புகளை யும் கருதியுணர்பவர் எவரும் அரச நீதிகளின் முறைகளை உரிமை யாத் தெளித்து கொள்வர். வேர்களுக்கு இ கம்செய்யும் தெய் விக கிலையில் அவர் கேசு மிகுந்து சிறந்து கிற்கின்ருர். உத்தமத்து ஒருவன் என இராமனே இங்கே குறிக்கத, இக் கோமகனது சீலம் செம்மை சீர்மை நீர்மை முகலிய மேன்மை கள் யாவும் தெரிய. உலகம் நலமாப் வாழவே இக் குலமகன் தாங்கியுள்ளான். தி ல மு. ம், கிலத் துவாழ் உயிர்களும் யாண்டும் இவல்ை உயர்ந்து உவகையடைந்து ஓங்கியுள்ளன. இராமராச்சியம் என்பது உலகப் பழமொழியாய் ஒளி விசி வந்துள்ளது. அரிய பல பொருள்கள் இதில் மருவியுள்ளன. கரும நீதிகள் கழுவி மனித சமுதாயம் எவ்வழியும் புனிதமா ப் இனிது வாழ்ந்து வரவே வேங்கர் பெருமானப் இவன் சேர்ந்து நிற் கின்ருன். தேவலோகத்தில் தேவர்கள் இன்பமாய் வாழ்கல் போல் சிவகோடிகள் இவனது இராச்சி பத்தில் யாண்டும் சுக விேகளாப் வாழ்க் கனர். அவ் வாழ்வு வள ைம ப வக் களது. The kingdom of God is the only absolute monarchy that is free from despotism. [C. Simmons] கொடுங்கோன்மை பாதும் இல்லாத இனிய கனி ஏகாதி பத்தியமே கடவுள் அர சாம்’ என்னும் இது ஈங்கு ஊன்றி உணர வுரியது. இனிய ஆட்சி தனியே காட்சிக்கு வந்துள்ளது. ( கொடுமை பாதும் இன்றி எ ல் வழியும் செம்மை ஓங்கி எவ் |வுயிர்க்கும் நன்மை சுரங் து வருவதே கிவ்விய ஆட்சியாம். அக்தக் கடவுள் இராச்சியமே இராம இராச்சியமாப் இங்கே