பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/213

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5705 மேவியுள்ளது. அந்த உண்மையை உயிரினங்களின் உவகைகள் உணர்த்தியுள்ளன.இராமன் சென்னியில் குது பொன் மகுடம் தத்தம் உச்சிமேல் வைத்தது போலவே மூவில்கத்தவரும் சித்தம் களித்துள்ளமையால் அந்த உத்தமன் பால் அவர் கொண்டுள்ள உரிமையும் உறுதியும் தெளிவாப் வெளியே கெரிய வந்தன.) அவனைக் கண்டவரும் கருதினவரும் இனியாகவே தனி மகிமை தோய்ந்துள்ளனர். அவனது ஆட்சியில் மாந்தர் யாவ ரும் வேந்தராகவே விளங்கி யாண்டும் மாட்சியாய் வாழ்ந்தனர். எல்லாரும் எல்லாப் பெருஞ்செல்வமும் எய்தலாலே இல்லாரும் இல்லை; உடையார்களும் இல்லை மாதோ' (நகரப்படலம், 74) கோசலா தேசத்து மக்கள் நிலைமையை இது தலைமையா வரைந்த காட்டியுள்ளது. காட்சியில் பொதிக் துள்ள மாட்சிகள் கருத்துனன்றி ஒர்ந்து சிக்கிக்கத் கக்கன. அரசும் குடியும் ஆட்சி யும் மாட்சியும் வாழ்வும் வளமும் எப்படி இருக்க வேண்டும் என்பதை ஈண்டு நுட்பமா உணர்த்து கொள்ளுகிருேம். இன்னவாறு எல்லாரும் மேன்மையா' வாழ வழி கோலி எவ்வழியும் செவ்விய திேயாய்ச் செங்கோல் செலுத்தி வந்தமை யால் இராமபிரானைத் தங்கள் உயிர் என உயர்வாக் கருதி உலக மக்கள் பாண்டும் உழுவலன் போடு போற்றி வர நேர்ந்தனர். அயோத்தி நகரின் அரச மாளிகையுள்ளே அரியணையில் அப் பெருமான் அமர்ந்திருந்தாலும் ஒவ்வொருவருடைய உள்ள மும் அவனுக்கு உரிய சிங்காதனமாப் இனிது மருவியிருக்க த. அதல்ை அக்க முடி மன்னனும் குடி சனங்களும் எங்க வகை யிலும் நெடிய பேரின்ப நிலைகளில் நெடிது நிலவி நின்றனர். Happy the kings whose thrones are founded on their people's hearts. [Ford] மக்கள் உள்ளங்களைத் தங்கள் அரியணைகளாக் கொண் டுள்ள அரசர் மிக்க இன்பங்கனே மேவியுள்ளனர்” என ஜாண் போர்டு என்னும் ஆங்கில அறிஞர் இங்கனம் கூறியிருக்கிருர், குடிகள் மகிழ்த் துவரும் அளவே கோன் உயர்ந்து உவந்து வருகிருன். குடி தழைத்துவரக் கோல் செலுத்திவரின் முடி 714.