பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5706 கம்பன் கலை நிலை கிலத்து வரும். எந்த வேந்தன் மாந்தர் உள்ளங்களை மகிழச் செய்து வருகிருனே அந்த அர சன் வேந்தர் வேந்தனப் என்றும் விளங்கி வருகிருன். வேர்கள் இன் பூர்ந்தவர அன்பூர்ந்த நன்கு ஆட்சி புரிந்து வருபவனிடம் தேவ தேவனுடைய மாட்சி நிலை மருவி வருகிறது. இறைமை இனிய முறைமையால் மகிமையுறும்" மன்னுயிர்க்கு இதம்புரிக்க மாநிலம் புரப்பதே மன்னவர் கடமை எனச் சூரிய குலத்து அரசர்கள் ஆதியிலிருந்தே நீதி நெறியோடு காரியம் புரிந்து வந்துள்ளனர். அந்த வழிமுறையில் இராமபிரான் விழுமிய பேரொளியாய் விளங்கி கின்றுள்ளான். இக் கோமகன் கோமுடி குடியபொழுது பூமிதேவியும் இலட்சுமிதேவியும் புதிய எழில்களோடு பொலிக் த மகிழ்ந்தனர். மகிபதி என்று அரசனுக்கு ஒரு பெயர். அழகிய கணவனை உழு வலன்போடு தழுவி மகிழும் மணமகள்போல் இராமனை மருவி மகிதலம் மகிழ்ந்துள்ளது. அவ்வுண்மை உரையால் உணரவங்தது. பூமி என்னும் கங்கை தன் கொங்கை ஆரத் தழுவிள்ை. இந்த ஐயன் செய்ய கோல் எங்கியபோது வையம் விழைக்க உவந்துள்ள கிலேயை இது நயமா வரைந்து காட்டியுள.த. உலகினுக்கு அரசன் உயிர் என நிலவியுள்ளான். அந்த உண்மையும் உரிமையும் இந்த உருவக உரையால் உணர வந்தன. தருமமும் நீதியும் செவ்வையாய் வளர்ந்து இராமன. ஆட்சியில் யாண்டும் மாட்சிகள் விரிக்க வரும் என்று தெளிக் து கொண்ட மையால் பூமாதேவி நேரே பேருவகையில் பெருகி கின்ருள். இனிய குணநலங்களாலும் அரிய செயல் முறைகளாலும் இராமன் பெரிய மகிமைகளில் ஓங்கியுள்ளான்; அவனது அரசு நெறி உயிரினங்களுக்கு உயிர்பேரின் பங்களை அருளி வரும் எ ன்.று (அறிய நேர்ந்தனர்; நேர வே யாவரும் பேரா னங்கம் உடையராப் எவ்வழியும் திவ்விய நிலையில் விளங்கி கின்றனர். தேகால லோக, பிதுர்மாங் விநேத்ரா தேவை சோகாபதுதோ புத்ரா, (ரகுவம்சம். 14-25) 'அறிவு ாலங்களை அருளுவதில் தக்கை ஆகவும், சோகங்களே இக்கிச் சுகங்களைச் செய்வதில் புத்திரன் போலவும் கின்று மக்க