பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5707 ளுக்கு இராமன் ஆதரவு புரிந்து வந்தமையால் எல்லாரும் பாண் டும் உள்ளம் உவந்து இருந்தனர்” எனக் தளிதாசர் இவ்வாறு குறித்திருக்கிரு.ர். பரிபாலன முறை பாம நீர்மையா நிகழ்ந்தது. தாம் பெற்ற பிள்ளைகளைக் காப் கங்தையர் பேணிய துபோல் உல்க மாக்கரை இராமன் பாதுகாத்து வந்துள்ளான்; ஆகவே வேகோடிகள் யாவும் இக் கோமகனைத் தேவ தேவகை எண்ணி உழுவலன்போடு தொழுது வந்துள்ளன. இனிய ஆட்சியால் அரியமாட்சிகள் பெருகிப்பெரிய இன்பங்கள் மருவியிருக்கின்றன. The king will best govern his realm who reigneth over his people as a father doth over his children. [Agesilaus] தன் பிள்ளைகளைத் தந்தை பேணுவதுபோல் தனது குடி சனங்களை இனிது பேணி வருகிற அரசன் உலகைக் காணியா நன்கு ஆளுவான்' என்னும் இக இங்கே அறிய வுரியது. அர சாளும் முறையில் இரவி குலத்து அரசர் வரிசையாய் உயர்ந்து வந்துள்ளனர். அவர் எவரினும் இக் கோ மகன் உயர் ஒளியாய் கிலவி கிற்கின்ருன் இராமன் ஆண்டது சேமம் நீண்டது. அன்பும் நீதியும் அமைக்க ஆட்சியில் இன்பம் பெருகி வருத லால் எல்லா மாந்தரும் அவ் வேந்தனை உவந்து போற்றி வருகின் முர். இனிய நீர்மைகளால் அரிய சீர்மைகள் பெருகி விண்கின் றன. உயிர்கள் உவகையுற உயர் மகிமைக ளு றுகின்றன. --- வையம் இன்புற ஐயன் ஆண்டனன். இராமனது ஆட்சிமுறையை வியந்து வானவரும் இவ்வாறு புகழ்ந்த மகிழ்ந்துள்ளனர், தெய்வங்களும் தரும நீதிகளும் உவகை கூர்ந்து வர இராமபிரான் கோமுறை பேணி வந்தான். தான் சக்கரவர்த்தி யான பின் தம்பிமார் மூவரையும் இளவரசுகள் ஆக்கினன். திசைகள்தோறும் இசைகள் பரவி வரக் காரியங்களைச் சீரோடு அவர் கவனித்து வர சேர்ந்தனர். தனது ஆட்சிப் பொறுப்பு முழுவதையும் தம்பி பரதனிடமே இக் நம்பி உரிமையோடு உவந்து அருளிப் பெருமை புரிந்தான். பரதனைத் தனது செங்கோல் கடாவுறப் பணித்து