பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5708 கம்பன் கலை நிலை 'அரசுமுடி சூடிய இராமன் ஆளும் உரிமையைப் பரதனிட மே அருளியிருக்கிருன் உறவுரிமைகளும் உழுவலன்புகளும் விழுமிய பண்புகளாய் ஒளிவீசி வியன விளங்கி நிற்கின்றன. அரிய கருமங்களும் உரிய கருமங்களும் பெரிய மருமங்களை மருவி வந்துள்ளன. தலைமையாயிருக்க அரசாளும் நிலைமையைத் தம்பிக்குத் தக்துள்ள க சிந்திக்க வந்தது கைகேசித் தாய் உள் ளம் உவந்தவர அவளுடைய பிள்ளைக்கு இவ் வள்ளல் இவ்வாறு அருளியுள்ளான். விழுமிய வினையங்கள் கெழு ககைமைதோப்க் து மிளிர்கின்றன. அரிய குண நலங்கள் தெளிவா அறிய கின்றன. தன் கண்ணைப்போல் தம்பியை இந்த அண்ணல் எண்ணி யுள்ளான்; அவ்வுண்மை డి 3RTF ஆட்சியை அவனிடம் கங்க காட்சியால் தெரிய வந்தது. எல்லாரும் இன்புற்றுவர இங் கல்லான் அன்புற்று அருள்புரிக்க ஆகாவு செய்து வருகின்ருன் , தன் பால் வைத்த பணியை அன்பால் ஏற்றுப் பாகன் எவ் வழியும் செவ்வையாப் ஆற். வந்தான். கன்னே அரசனுக்கி வைத்தாலும் அத் தம்பி இக் நம்பியின் அடிமையாகவே கருதி யாண்டும் கருமங்களே உரிமையோடு புரிந்த உலக ஆழியனப் ஒளிசெய்து கின்ருன். இனிய பண்புகள் கனிவுகள் கந்தன. சூரியன் ஒளியில் காரியங்கள் யாவும் எளிதே நடத்தல்போல் ரிேய கூரிய இம் மன்னன் எதிரே அரசியல் முறைகள் யாவும் விழுமிய நெறியில் எவ்வழியும் தெளிவாப் கடந்து வந்தன. /ஆட்சிகளை உல்லாச வினுேதமாக் காட்சி புரிக் த இனிய சுகபோகியாப் இராமன் கனியே இருந்தான் முடி மன்னன் ஆன பின் படிபுரக் வங்கள்ள பான்மை மேன்மையாய்த் தெரிய வந்தது. தனிமையில் இனிமைகள் தனியே விளைந்தன. கரைதெரி விலாத போகக் களிப்பினுள் இருந்தான். அரச நீதிகளை எவ்வழியும் செவ்வையா நடத்தி வருமாறு தம்பியரை நியமித்து விட்டு இந் நம்பி இன்ப நிலையில் அமைதியா யிருந்துள்ளான். வனவாச காலம் முதல் மன அமைதியிலேயே பழகி வந்துள்ளமையால் மன்னர் பெருமானப் மருவிய பின்ன ரும் மாதவமான அன்ன கீர்மையிலேயே மன்னி கின்றன்.