பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5709 ஆவி அனைய தனது கேவியோடு இக் கோ மகன் மேவி மகிழ்ந்துள்ளான். நீண்ட காலமாப் பிரிவுத்துயரால் மறுகியிருந்த அந்தப் பேரழகியோடு இந்த அதிசய அழகன் அன்பு கனிந்த இன்ப போகங்க ைநன்கு நுகர்ந்திருக்கிருன்.(கரை தெரியாத போகக் களிப்பு என்ற கல்ை அரிய பெரிய இனிய இன்பக் கடலுள் இந்த இருவரும் மூழ்கித் திளைத்துள்ளமையை யூகித்து உணர்க் கொள்ளுகிருேம் சுக வாழ்வின் தகவு தெரிய வந்ததி ஸ்: ரேமே விதேஹாதி.பதேர்து ஹித்ரா (ரகுவம்சம், 14-24) விதேக தேசத் த வேங்கன் மகள் ஆகிய சீதையோடு அயோத்தி வேங்களுன இராமன் ஆனங்கபோகங்களை அனுபவித் கான்' என வடமொழி நூல்களும் இங்கனம் குறித்த ள்ளன. சரி க நிலைகள் வளமையான வாழ்வுகளை விழுமிய நெறிகளில் விளக்கி இராச போகங்களை நன்கு துலக்கி யிருக்கின்றன. முடிசூட்டுவிழா முடிக்க பின்னர் உலக மாந்தர் எல்லாரும் அவரவர் நிலையிலிருக்கே இராமனே க்தொழுது துதித்து உழுவலன் புடன் போயினர். உரிமையான அரசர்களுக்கும் கிழமையாளர்க் கும் இராமன் வரிசைகள் பல வரன்முறையே வழங்கினன். கொலு விருந்த நிலை. நாளும் அர சிருக்கையில் அமர்ந்து இக் கோமகன் காட்சி கந்த மாட்சி புரிந்த வங்க முறைகள் அதிசய மகிமைகளாப் விரிந்த விளங்கின. செவ்விய சீர்மைகளும் கிவ்விய நீர்மைகளும் எவ்வழியும் எழிலொளிகள் விசி இலங்கி நின்றன. காண்பவர் எவரும் கழிபேருவகைகளில் ஒங்கி வர நேம நியமங்களோடு சேம சிம்மாசனத்தில் இராமபிரான் எழுந்தருளி யிருந்தான். பூமகட்கு அணியது என்னப் பொலிபசும் பூரி சேர்த்தி மாமணித் துணில் செய்த மண்டபம் அதனின் காப்பண் கோமணிச் சிவிகைமீதே கொண்டலும் மின்னும் போலத் தாமரைக் கிழத்தியோடு தயரத ராமன் சார்ந்தான். [1 விரிகடல் நடுவுள் பூத்த மின் என ஆரம் வீங்க எரிகதிர்க் கடவுள் தன்னே இனமணி மகுடம் ஏய்ப்பக் கருமுகிற்கு அரசு செக்தா மரைமலர் க் காடு பூத்துஓர் அரியணைப் பொலிந்ததுஎன்ன இருந்தனன் அயோத்திவேந்தன்.