பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5710 கம்பன் கலை நிலை மரகத சயிலமீது வானிலாப் பாய்வது என்ன இருகுழை இடறும் வேற்கண் இளமுலே இளகலார்தம் கரகமலங்கள் பூத்த கற்றையங் கவரி தெற்ற உரகரும் கரரும வானத் துமபரும் பரவி ஏத்த. [3 உலகம் ஈரேழும் தன்ன ஒளிகிழல் பரப்ப வானில் திலகவாணுதல் வெண்திங்கள் சிங்தைநொந்து எளிதில்தேய கலகவாள் கிருதர் கோனேக் கட்டழித் திட்ட கீர்த்தி இலகிமேல் கிவர்ந்தது என்ன் எழுதனிக் குடைகின்றேய. (4 மங்கல கீதம் பாட மறையவர் ஆசி கூறச் சங்கினம் குமுறப் பாண்டில் தண்ணுமை துவைப்பத் தாவில் பொங்குபல் வியங்கள்ஆர்ப்பப் பொருகயல் கருங்கட்செவ்வாய்ப் பங்கய முகத்தி ர்ைகள் மயில்கடம் பயில மாதோ! [5 திரைகடற் கதிரும் காணச் செழுமண மகுடகோடி கரைதெரி விலாத சோதிக் கதிரொளி பரப்பங்ாளும் வரைபொரு மாடவாயில் நெருக்குற வந்து மன்னர் பரசியே வணங்குங் தோறும் பதயுகம் சேப்பமன்னே. [6 மந்திரக் கிழவர் சுற்ற மறையவர் வழுத்தி ஏத்தத் தந்திரத் தலைவர் போற்றத் தம்பியர் மருங்கு சூழச் சிந்துரப் பவளச் செவ்வாய்த் தெரிவையர் பலாண்டுகூற இந்திரற்கு உவமை எய்ப்ப எம்பிரான் இருந்த காலே. [7 ஏனையர் பிறரும் சுற்ற எழுபது வெள்ளத்திற்ற வானாரோடும் வெய்யோன் மகன் வந்து வணங்கிச் சூழத் தேனி மிர் அலங்கல் பைந்தார் விடனக் குரிசில் செய்ய மான வாள் அரக்கரோடு வந்தடி வணங்கிச் சூழ்ந்தான். [8 வெற்றிவெஞ் சேனேயோடும் வெறிப்பொலிப் புலியின் வெவ்வால் சுற்றுறத் தொடுத்துவீக்கும் அரையினன் சுழல்செங் கண்ணன் கற்றிாள் வயிரத் திண்டோட் கடுங் திறல் மடங்கல் அன்னன் ஏற்றுர்ேக் கங்கைநாவாய்க்கு இறைகுகன் தொழுது சூழ்ந்தான். வள்ளலும் அவர்கள் தம்மேல் வரம்பின்றி வளர்ந்த காதல் உள்ளுறப் பிணித்த செய்கை ஒளிமுகக் கமலம் காட்டி அள்ளுறத் தழுவின்ைபோல் அகமகிழ்ந்து இனிதின் கோக்கி எள்ளவிலாத மொய்ம்பீர்! ஈண்டினி திருத்திர் என்ருன். (10) நன்னெறி அறிவு சான்ருேர் நான் மறைக் கிழவர் மற்றைச் சொன்னெறி அறிவு ரோர் தோமறு புலமைச் செல்வர் பன்னெறி தோறும் தோன்றும் பருனிதர் பண் பின் கேளார் மன்னவர்க்கு அரசன் பாங்கர் மரபினல் சுற்ற மன்னே. (11)