பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/219

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ. ர | ம ன் 57ll தேம்புனல் படப்பை மூதூர்த் திருநகர் அயோத்தி சேர்க்க பாம்பனை அமலன் தன்னைப் பழிச்சொடும் ஆண க்கம் பேணி வாம்புனல் பாவை ஞாலத்து அரசரும் ம.ற்ேளோரும் ஏம்பலும் றிருந்தார் கொய்கின் இருமதி கழிந்த கன்றே. (12) சக்கரவர்த்தித் திருமகன் மணிமகுடம் புனைந்த பின் மறு நாள் முதல் அதிசய அழகுடைய மணி மண்டபத்தினிடையே விதிமுறையே அமைந்த சிம்மாசனத்தில் சீதா தேவியோடு அமர்ந்து உரிமையான அரசர் முதல் யாவருக்கும் காட்சி தங்து வந்துள்ள மாட்சிமைகளை இங்கே நாம் கண்டு மகிழ்கின் ருேம். கொலுமண்டபத்தில் பட்டத்து அரசியுடன் இப்பெருமான் அரியணையில் அமர்ந்தபோது அமரரும் வியந்து மகிழ்ந்தனர். வெண்கொற்றக் குடை மேலே எழிலோடு ஒளி விெ நிலவ, அழகிய தருணமங்கையர் இருபுறங்களிலும் கின்று சாமரைகள் விச, மாதவர் மாமறைகள் ஒத, சங்கீகங்களில் கலைமையான மாதர்கள் மங்கல கீதங்கள் பாட, எங்கனும் இனிய அலங்கா ரங்கள் பொங்கி மிளிர, தேவ மாதர் என மேவிய எழிலுடைய காவிய மகளிர் ஒவிய உருவங்களா கடனம் ஆட எவ்வழியும் சீவிய இன்பங்கள் கேவியல்களாய்ச் சிறந்த திகழ்ந்தன. இராச கம்பீரங்களோடு கெய்விக மேன்மைகளும் சேர்க்க விளங்கின. தனது அருபைக் கேவியுடன் அரியணையில் அமர்ந்த இப் பெருமான் யாவருக்கும் இனிய செவ்வியனுப்க் காட்சி தந்தது அரிய பெரிய மாட்சிகளோடு அதிசய ஆனக்கங்களை அருளிகின்றது. அன்பு கனிந்த இன் பவுருவங்கள் எழில்புரிந்தன. தாமரைக் கிழத்தியோடு தயரத ராமன் சார்ந்தான் உரிய மனைவியுடன் மருவியிருந்து உரிமையாளர்க்குத் திருமுகச் செவ்வியை இவ்வாறு அருளியிருக்கிருன். இந்தச் சுந்தரன் புரிந்த இராச கோலங்கள் இந்திர திருவினும் எழில் சாந்திருந்தன. மண்ணவரும் விண்ணவரும் மகிழ்ந்து கான எண்ணரிய மகிமைகளோடு மரகத வண்ணன் மருவியிருக்கள்

  • .

ளான். தேவியுடன் மேவியிருக்க த திவ்விய தேசு வீசிகின்றது. ) கொண்டலும் மின்னும் என்ற த இக் கோமகனயும் அக் கோமகளையும் கூர்ந்து ஒர்க் து கொள்ள, பசிய கோலத் திரு