பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5514 கம்பன் கலை நிலை வேண்டுகோள் இவ்வாறு நீண்ட தயரங்களை விளைத்து நெஞ்சத் தைக் கலக்கியுள்ளது. தமையன் என்ன சொன்னலும் இTதி செய்தாலும் அமைதியாய்ப் பொறுத்த அன்பு பூண்டு நடப்ப வன் ஈண்டு இவ்வாறு கொதித்தத் துடித்திருக்கிருன் கெஞ்சப் பசைப்புகள் இத் கம்பியின் நிலைமை நீர்மைகளைக் கலக்கி கிம் கின்றன. எவ்வழியும் புனிதம் கோய்ந்துள்ள இனிய உள்ளம் ஆகலால் கனிமொழி பாய்ந்த தும் துயரமாய்க் கடிக்க நேர்க் കുക. -l്ഞ ഒ് அழைக்கவே ஆவலோடு வந்தவன் இன்னலு - ---. ழந்த இடர்மீக்கூர்ந்தான். பன்னருந்தயரம் பாரித்த எழுந்தது. சொன்ன நாளில் இராகவன் தோன்றிலன் மின்னு தீயிடை யான்.இனி வீடுவன். இன்னவாறு இந்த வார்க்கைகளைப் பரதன் சொன்னபோது சத்துருக்கன் யாதம் கலங்கவில்லை. முடிவில் வந்த மொழிதான் கொடிய தீபாப் நெடிய துயரத்தைக் கடிது விக்னத்து கின்றது. - மன்னன் ஆதி. அண்ணன் இதைச் சொன்ன பொழுதான் கம்பி வெம்பித் தடித்தான். நீ சக்கரவர்த்தியாய் இருந்து அருள் என்ற இந்தச் சொல்லில் இழிவோ, பழியோ, துயரோ, யாதும் இல்லை. அரிய மகிமைகளும் பெரிய சுகங்களுமே பெருகியுள்ளன. இதைக் கேட்டவுடனே அல்லல் உழத்து அலமந்த கடித்தது என்? உலகத் தம்பிகள் எ வர்க்கும் பேரமுகமாய்ப் பேரின்பம் கருகிற சொல் இந்தத் தம்பிக்குக் கொடிய யோய் செடிய விடமாய்ப் பெரிய ஒன்பத்தை விக்க்களிலெமையை ஒர்க்க உணர்பவர் இக் குலமகனுடைய தலைமையைத் தெளிக் 2 வியக்க மகிழ்வர். | பெரிய அரச பதவியைச் சிறிதம் மதியாமல் இராமன் தற்க்க சென்ருன்; இலக்குவனும் அவ்வாறே பின்தொடர்ந்து போனன்; பரதனும் முடிவில் வெறுத்த முடிய சேர்ந்தான்; இறுதியில் சத்துருக்கனும் அதனை அருவருத்தத் தனது விக்கக வியனிலையை விளக்கி உத்தம நீர்மையைத் கலக்கியருளினன். குடிப்பிறப்பும் குணச்சிறப்பும் உத்தம மானமும் தத்துவ ஞானமும் இக்குலமக்களிடம் தலைமையா கிவிை வருவதை உலக முழுவதும் கண்டு உவகை மீஅார்ந்து வருகிறது. சவ்வழியும் i