பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5712 கம்பன் கலை நிலை மேனியன் ஆன இராமன் அருகே செந்நிறத் திருமேனியள்.ஆன ைேத சேர்ந்திருந்த சிர்மை இவ்வாறு நீர்மையாக் காணவங்க.த. ர்ே கிறைந்த கார்மேல்ம் மின்னலோடு கூடிய போதுதான் நன்னயமா உவந்து முழங்கி உலகம் ஈலமுற மழை பொழிக் தருளுகிறது. சானகியோடு சேர்ந்த பின்பே வையம் உப்ய இராமன் செப்பகோல் காங்கி இங்கே இ ஈ ஒங்கியுள்ளான். உருவ அழகிலும் பருவ எழிலிலும் கொண்டலும் மின்னும் எனக் குலாவியுள்ளவர் மண்டலம் மகிழ மணிமுடி குடிக் கண்டவர் எவர்க்கும் காட்சியின் பங்களை மாட்சியா அருளியிருக் கின்றனர். வடிவங்களை வரைந்து காட்டுவதில் குண நீர்மைகள் மனமாய்ச் சுரங் த வங் துள்ளன. குறிப்புகளும் சிறப்புகளும் எகமாச்சேர்ந்து சேர்ந்ததனைகளின் நிலைகளே துலக்கிகி ம்கின்றன. பாகம்தரும் துதலாளொடு பவளம்தரும் இதழான் மேகம் தனி வருகின்றது மின்னேடு என கடவா. (அயோத்தி, கங்கைப்படலம், 4) | கானகம் போகுப் போது சான கியோடு இராமன் கடந்து போயுள்ளதை இத நயமாக் காட்டியுள்ளது. அன்று அவ்வாறு மேகமும் மின்னும் போல் போனவர் மீண்டு வங் த ஈண்டு இவ் வாறு ஏகமாய் அமர்ந்திருக்கிரும். பல ஆயிரம் பாடலுக்கு முன்பு குறித்த அந்த உவமைகளே ஞாபகத்தில் வைத்திருக்த கொண் டலும், மின்னும் என இங்கே உரைத் திருப்பது உவகைகளே வினைத்து நிற்கிறது. க.ப. காவிய நாயகனையும், மேவிய காயகி யையும் நமது கவிநாயகன் சீவிய ஒவியங்களாக் காட்டி வருவது கலையின் சுவைகளோடு கிலையான மகிழ்வுகளே ஊட்டி வருகின்றது = H காட்டில் அன்அறு நடந்து போனவர் இன்று அரியணையில் அமர்ந்து நாட்டு மக்களுக்கு நல்ல காட்சிகளேத் தங்க எல்லாரும் உள்ளம் மகிழச் செய்கின் ருர். இக்க அரசர் பெருமானும் அரசர் பெருமாட்டியும் எவ்வளவு அல்லல்களே அடைக்க எத்தனை இடர்களைக் கடந்த , எ க்கனே வெற்றிகளைப் பெற்று வந்துள்ளனர் 1 என்பது ஈண்டு நன்கு உய்த்த உணர வந்தது. தாமரைக் கிழத்தி என்று சீதையை இங்கே குறித்திருக்கி ருர். இலட்சுமிதே வியே இந்த உருவமும் காமமும் மருவி ஈங்கு வந்து இவ்வாறு பாங்கு புரிங் தள்ள பான்மை தெரிய வங்கது.