பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/221

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ர | ம ன் 57 13 தேவர் வேண்டுகோளுக்கு இரங்கித் திருமால் தசரத வேக் தன் மகனப் அவதரிக்கு முன்னமே திருமகன் சனக மன்னன் மகளாய் ஈங்கு வந்து பாங்கோடு தோன்றியுள்ளாள். அக்க உண்மையை நுண்மையா உணர்ந்து கொள்ளும்படி இங்கனம் குறித்தருளினர். குறிப்பு:மொழி சிறப்புகளைத்தெளித்தருளியது. அவதார மருமங்களும் கரும கருமங்களும் தெய்வ இரகசி யங்களாய்ச் செறிக் த நிற்கின்றன. அழகிய செக்தாமரை மல ரில் கிழமையாப் மருவியிருக்க விழுமிய செந்திரு மிதிலே அரசர் குடியில் கோன்றி அயோத்தி அரசர் குடியில் புகுக்க அதிசய சோதியாய் விளங்கியிருக்கிருள். அக்க விளக்கம் மின் என்னும் குறிப்பால் துலங்கி கின்றது. குல விளக்கம் கில விளக்காயுளது. பிறந்த இடமும் புகுந்த குடியும் பெருமகிமைபெற வந்துள் ளாள். அந்த வாவின் இடையே யாண்டும் கொடுமையாப் ண்ேடு பரந்த நெடி ஒங்கியிருக்க கிருதர் குலம் அடியோடு மாண்டு மடிய சேர்ந்துள்ளது. ஒளி வர இருள் விலகியது. செந்திரு வந்துள்ள வரவும், சேர்க் த விளைக் உள்ள விளைவு களும் ஒர்ந்து இந்தனே செப்ய வுரியன நேர்ந்திருக்கின்ற கிலேமை தலைமைகளைக் கூர்ந்து உணர்ந்து கொள்ளுமாறு சார்க்க மொழி கள் சாலவும் ஒளி விசி ஞாலம் கெளிய நிலவி யுள்ளன. உரிய திருவோடு மருவி அரிய பரமபதகாகனப் பாகும் அறியாதபடி அதிசய நிலைகளில் இருந்த அந்த ஆதி முதல்வனேக் தனது புதல்வன இங்கே எல்லாரும் எளிதே அறியக் கந்த பெரியவன் ஆதலால் தயரதராமன் என அவ்வுயர் குல வேங் தனை ஈயமாத் துலக்கியருளிர்ை. அவன்கருதி வந்த தம்கெரியகின்றது. கசரத துரகமாக் கடல்கொள் காவலன் தசரதன் மதலையாய் வருதும் தாணி." (பால, அவதார 28) தேவர்களே நோக்கித் திருமால் இவ்வாறு கூறியுள்ளமை யால் இந்த அரசர்பிரானுடைய மகிமை மாண்புகளை சயமா உணர்ந்துகொள்ளுகிருேம். முன்பு குறிக்கபடியே தோன்றிவந்து மூண்டு கின்ற அரிய காரியங்களை எல்லாம் முடித்துக் காரிய வெற்றி அடைந்த பின்பு அரசுமுடி குடி ஆட்சிபுரிய நேர்த்தான். 715