பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/222

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57.14 கம்பன் கலை நிலை இந்திரற்கு உவமை ஏய்ப்ப எம்பிரான் இருந்த காலே. இராமபிரான் ఇ5 வேங் கணுப் முடி புனைந்திருக்காலும் தேவராசனும் வியந்து விழைந்து உவந்து புகழும்படி விழுமிய கிலே யில் ஒளிமிகுந்துள்ளமையை இது தெளிவா உணர்த்தியுள்ளது. இன்னவாறு நாளும் கொலு விற்றிருந்து எல்லாருக்கும் உல்லாச வினேகமா நல்ல காட்சிகளை அருளி வந்தான். தினமும் சிறந்த விருக்க கள் அருந்தி, இனிய இசைகளே நுகர்ந்த, கடனம் முதலிய உயர்ந்த காட்சிகளைக் கண்டு யாவரும் தேவருலகத்தவர் போல் சிங்கை களித்து வந்தார். உள்ளக்களிப்புகள் ஓங்கிவந்தன. ஏம்பல் உற்று இருந்தார் இருமதி. இரண்டு மாத காலங்களாக இவ்வாறு உல்லாச போகங் களில் எல்லாரும் கிளைத்து வந்துள்ளனர். பின்பு அரசர்பிரான் வழி அனுப்ப சேர்ந்தான். உரிமையாளர் யாவர்க்கும் தகுதி நோக்கித் தக்க வெகுமதிகளே வழங்கினுன் எம்பல்= இன்பம். அந்தணர்க்கு அருளியது. மறையவர் தங்கட்கு எல்லாம் மணியொடு முத்தும் பொன்னும் கிறைவளம் பெருகு பூவும் சுரபியும் கிரைத்து மேன்மேல் குறையிகென் றிாங்தோர்க் கெல்லாம் குறைவறக் கொடுத்துப்பின்னர் அறைகழல் அரசர் தம்மை வருகென அருள வந்தார். அரசர்க்கு அளித்தது ஐயனும் அவர்கள் தம்மை அகமகிழ்ந்து அருளின் நோக்கி வையகம் சிவிகை தொங்கல் மாமணி மகுடம் பொற்பூண் கொய்யுளேப் புரவி திண்டோர் குஞ்சரம் ஆடை இன்ன மெய்யுறக் கொடுத்த பின்னர்க் கொடுத்தனன் விடையும் மன்னே. வே கங்களை நன்கு ஒதியுனர்க்க வேதியர்களுக்கு வேண்டிய பொருள்களை வேண்டியவாறு வாரிக் கொடுத்தான். சிறந்த கறவைப் பசுக்கள், உயர்ந்த ஆடைகள், நிறைந்த செங்கெல்கள், பொன் மணி முகலிய அரிய விலையுடைய பெரிய பொருள்கள் யாவும் உரிமையோடு உவந்து தந்தான். இம் மான வீரன் மறை யவர்கட்குத் தானமாக் தந்தன வானமாளிபோல் வரம்பின்றி கின்றன. வந்திருக்க அந்தணர்கள் யாவரும் சிக்கை மகிழ்ந்து