பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57 16 கம்பன் கலை நிலை பின்னரும் அவனுக்கு ஐயன் பெருவிலே ஆரத்தோடும் அன்ன துண் ஆாசும் மாவும் மதமலைக்கு அரசும் ஈயா உன் ஜன ேஅன்றி மிந்த உலகினில் ஒப்பி லா தாய்! மன்னுக கதிரோன் மைந்தன் தன்ைெடு மருவி என்ருன். (3 ஒட்டுக்கை மன்னனுக்கு இராமன் கந்திருக்கின்ற அரிய பொருள்கள் இங்கே தெரிய வந்துள்ளன. சம்பரன் என்பவன் அசுர வேந்தன். பெரிய போர் விரன்; அரிய வர பலங்களையுடை யவன்; அமரர்களை அடக்கி வந்தான்; அவனே வெல்ல முடியாமல் தேவராசன் தசரதனிடம் வந்த துணைபுரிய வேண்டின்ை. இம் மன்னன் சென்று அவனை வென்று அமரருலகைக் காக்கருளி ஞன், கேவர் யாவரும் உவங்கார்; அதுபொழுது இந்திரன் இவ னுடைய வலது கையில் ஒர் உயர்ந்த இரத்தின கடகக்கை அணிக் தான். அது தெய்வமணிகளால் செய்யப்பட்டது; திவ்விய எழில் உடையது. கனது தங்கைக்கு இந்திரன் அன்று வெற்றிப் பரிசா கத் தந்த அந்த அரிய கடகத்தை உரிமையோடு எடுத் தி இக் கோமகன் சுக்கிரீவன் கையில் அணிந்தான். அக அதிசய வெகுமதியாய் யாவராலும் அங்கே கதிசெய்ய கின்றது. உம்பர் தம் பெருமான் ஈந்த ஒளி மணிக் கடகம் என்ற கல்ை அகன் அரு மையும் பெருமையும் அழகும் அமைதியும் அறியலாகும். அங்க அனியோடு மேலும் பல அரியபொருள்களை கல்கினன். கொம்பு உடை மலை என்றது யானையை. பெரிய மதகரிகளையும் அரிய பரிகளையும் இனிய தேர்களையும் உரிமையாக உதவியருளினன். அலரி காதலன் ΗΤΤ ன்ற து சுக்கிரீவனது தலைமையும் நிலைமை யும் தெரிய. அலரி= சூரியன். அவனது அரிய மகனப்த்தோன்றி இராமனுக்கு உரிய துணைவனச் சேர்ந்த சிறந்திருக்கிருன். திருமால் இராமன அவதரிக்க நேர்ந்தபோது சூரியன் வானாங் களின் தலைவன வந்துள்ளான்; அவ்வுண்மை இங்கே சிக்கிக்க வந்தது. கருமத் துணைவர்களாப் வந்துள்ள உரிமையாளர்க்கு இத் தருமவி ன் பெருமை செப்த அருமைப் பொருள்களை ஆதரவா அருளி வருகிருன். உதவும் நிலையில் உவகைகள் ஒங்கின. அந்த வரிசையில் அங்கதனுக்கு ஒர் உயர்ந்த தோளணியை உவந்து வழங்கினன். அந்த அணி அரிய மகிமையுடைய தி: இட்சுவாகு மன்னனுக்குப் பிரமதேவன் பிரியமா அருளியது. வெற்றி விருதா வந்த அந்த வாகுவலயத்தை அங்கதன் தோளில்