பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/225

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 57.17 இக் கொற்றக் குரிசில் அணிக்கபோத யாவரும் ஆனந்தம் அட்ைந்தனர். பேரின் ர்ே அதில் நேரே கலுக்கி கின்றது

    • *

அங்கதன் என்னும் நாமம் அழகுறத் திருத்துமாபோல் ஈங்தான். அக்க வானா விரனுடைய பேருக்கு இசைக் கபடி இக்க மானவிான் மாண்பு செய்தருளினன். தோளில் புனைகின்ற அணிக்கு அங்கதம் என்று பெயர். அழகிய அந்த அணியை இக்க அழகன் அவ் வீர இளவலுக்குக் தக்கது அவனது பேரின் சீர்மையை மேன்மையாக்கி கின்றது. அங்கதன் என்னும் பெய ரை இயல்பாக அவன் முன்பே பெற்றிருந்தாலும் இந்த அங்கதத் கைப் பெற்ற பின்னரே அக்கப் பேர் பேரெழிலோடு பெருகி விளங்கியது. உ. ம்ற பேர் ஒளிபெற்று வர உயர் பேறு பெற்ருன். சிறக்க விரர்கள் அணிய வுரிய வாகுவலயத்தை வாலி மக அனுக்கு இக் கோமகன் சாமவுரிமையோடு சேமமா நல்கி யருளி ன்ை. தனது அருமைத் கங்கையை இழந்தும் யாதொரு மாறு பாடும் கரு.காமல் கன் பால் போன்போடு ஒழுகி எவ்வழியும் செவ்வையாயப் ஊழியம் புரித்து வந்துள்ளான் ஆகலால் அவ் விர மகனிடம் இவ் வெற்றிக் குரிசில் ஆர்வம் மீதுளர்ந்து யாண்டும் சீர்மை புரிந்த சிறப்புகள் அருளி கின்ருன். அங்கிலைகள் பல வகையிலும் காவிபத்தில் சீவிய ஒவியமாய்த் தெரிய வந்துள்ளன. (உன்கன ேஅன்றி இந்த உலகினில் ஒப்பு இலாதாய்! இராமபிரான் திருவாயால் அங்ககன் இவ்வாறு புகழப் பெற்றிருக்கிருன். உள்ளம் கனிந்து வந்துள்ள இவ்வள்ளலுரை உள்ளி யுனா வுரியது. மானச கீர்மைகள் மருவி மிளிர்கின்றன. உலகில் எவரும் கிகரில்லாக கலைமையான கிலைமையன் என்ற தல்ை அக் குல மகனுடைய பெருந்தன்மையை இக் கோ மகன் கினைந்து வியக்து வந்துள்ள கிலை நேரே தெரிய கின்றது. மன்னுக கதிரோன் மைந்தன் தன்னெடு மருவி. அங்கதனுக்கு இப்படிப் புத்திமதிகள் போதித்திருக்கிருன். சிறிய தங்தை பால் உரிமையாயப் அன்பு கூர்ந்து இளவரசனப்