பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 57.19 யான்செய் செயல் பிறிது இல்லை.

அனுமனே இனித நோக்கி இராமன் இவ்வாறு பேசியிருக் கிருன். யாரும் எ வ்வகையிலும் யாதம் கைம்மாறு செய்யமுடி யாக பேருதவிகளை அவ் விரன் செய்துள்ளான். அந்த உண்மை களை உணர்ந்த இந்த வள்ளல் உள்ளம் களித்துள்ளமையை உரைகள் உணர்த்தி உருக்கங்களை நன்கு விளக்கியுள்ளன. அரிய பெரிய அரச செல்வங்களையுடைய உயர்க்க மன்னர் பெருமான் அனுமானுக்கு உரிமையாக உதவத் தக்க பொருள் யாதம் இல்லையே! என்று உள்ளம் உருகியிருப்பது அவன் ւյfiե துள்ள உபகாரங்களின் உயர்நிலைகளை உலகம் அறிய கன்கு உணர்த்தியுள்ள த. அரிய உதவிகளை அப்பெரியவன் செய்களான். செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது. (குறள், 101) இக் கப் பொய்யாமொழியோடு இப்புனிகன் வாய்மொழி ஈண்டு இனிது பொருந்தியுளது. அனுமான் புரிந்துள்ளனயாவும் செய்யாமல் செப்த உதவிகள் ஆகலால் அவற்றிற்கு வையகமும் வானகமும் ஈடு ஆகானன் று இந்த ஐயன் தெளிந்துகொண்டான்; கொள்ளவே யான் செய் செயல் பிறிது ജൂാ என்று செய லிழந்த கின்ருன் உயர் பெருந்தகைமை ஈண்டு ஒளி வீசியுளது. பெரிய அரச சபையில் இருக்க அனைவரும் கேட்க அகில மும் அறிய இவ்வாறு கூறியிருக்கிருன் செய்ந்நன்றி அறிதல் என்னும் அரிய பண்பு இப்பெருந்த கையிடம் சிறக்க ேேராடு திறைக் தள்ளது. அவ்வுண்மையை உரை உணர்த்தியுளது. Gratitude is the sign of noble souls. (Aesop) நன்றியறிவு என்பது உயர்ந்த மேன்மக்களின் சிறந்த அடையாளமாயுள தி என்னும் இது இங்கேகன்கு அறியவுரியது. அரிய பல குணநலங்கள் எல்லாம் இக்குல மகனிடம் தனி யுரிமையாப் இனிது அடைக் துள்ளன. இயலும் செயலும் எவ் வழியும் உயர் இர்மைகளாய் ஒளி விசி ஒங்கி மிளிர்கின்றன. முன்பு தான் செய்துள்ள கவமே அனுமான் உருவமாய் வந்து தனக்கு இப்பிறவியில் எவ்வழியும் செவ்வையாப் இனிய உதவிகளைச் செப்.டி. வருகிறது di KTMIT இக்க ஆண்டகை யாண்டும்