பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5720 கம்பன் கலை நிலை அவனைக் கருதி மகிழ்ந்து வந்துள்ளான் ஆதலால் ஈண்டு வேறு பொருள்களை வெளியே கொடாமல் தன்னையே உரிமையாக அவனுக்குக் கந்தருளின். அரியதை உரியவனுக்கு உதவினன். பரமபதநாதனே இராமன் என ஈங்கு வந்துள்ளான். தனது திருமேனியை அவனுக்கு இவன் இனிது அருளியுள்ளமையால் அதிசய ஆனந்தமுடைய பேரின்ப விட்டை நேரே தக்கபடியாம். தன்னையே தமர்க்கு நல்கும் தனிமுதல் தலைவன் என்னும் அரிய மறைமொழியை இங்கே இனிய கிறைமொழியா இயற்றி யருளி ஞன். அரிய அன்பனுக்கு உரிய இன்ப நலனை இனிது கல்கினன். அந்தம் இல்லாத ஆனந்த கிலேயைத் தந்ததோடு அமையா மல் மேலும் பல பொருள்களை உலகம் காண உதவ சேர்ந்தான். உள்ளப் பாசமும் உழுவலன்பும் விழுமிதாக் கெழுமி கின்றன. இக் குலமகன் உரிமையோடு கழுவிய பொழுது மாருதி யின் விழிகளிலிருக்த நீர் பெருகி வழிக்கது. டி. ருகிய அன்பால் உள்ளமும் உணர்வும் பேரின்ப வெள்ளத்தில் மூழ்கின. கனது சி.டிமையை கினேந்து அரிய பெருமானது பெருமையை வியக் க யாதும் பேசாமல் அயலே கூசி கின்ருன். காணி ஒடுங்கி நின்ற அம் மேதையை மகிழ்ந்து புகழ்ந்த இக் கோமகன் அயலே கின்ற பரதனை சயம நோக்கினன். இக் கம்பியின் குறிப்புகளை எல்லாம் அக் கம்பி நன்கு தெரிக் த கருதிய பொருள்கள் அனைத் தையும் உரிமையோடு தொகுத் தி மருமமா அருளினன். னகையும் விரும்பாமல் யாதொரு ஆசையுமின்றி அரிய துறவிகளிலும், பெரிய முனிவர்களினும் கிராசையோடு கிலவி கின்ற அனுமானுக்கு அரிய பல பரிசில்கண் இராமன் வரிசை யுடன் வலிக்க வழங்கினன். கான் கொடுத்தகோடு அமையாமல் அடுத்திருந்த தனது அருமைக் கேவியையும் உரிமையோடு உகவு மாறு உவக்க நோக்கினன். அங்க இனிய பார்வையில் விநய விவேகங்கள் வியன விளங்கி கயனேடு இலங்கி நின்றன. என்றலும் வணங்கி காணி வாய் புதைத்து இலங்கு தானே முன்றலே ஒதுக்கி கின்ற மொய்ம்பனே முழுதும் நோக்கி பொன்திணி வயிரப் பைம்பூண் ஆரமும் புனே மென் துாசும் வன்றிறல் கயமும் மாவும் வழங்கினன் வழங்கு சிாான். [1

  • இந் நூல் பக்கம் 56 11 வரி 2 பார்க்க.