பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5721 பூமலர்த் தவிசை நீத்துப் பொன்மதில் மிதிலே பூத்த தேமொழித் திருவை ஐயன் திருவருள் முகந்து நோக்கப் பாமறைக் கிழத்தி ஈந்த பருமுத்த மாலை கைக்கொண்டு ஏமுறக் கொடுத்தாள் அன்ள்ை இடரறிந்து உதவிற்ைகே. உள்ளம் உவந்து உரிமையோடு தழுவிகின்ற இராமன்பின்பு அனுமானுக்கு அரியபல பெரிய செல்வங்களை இனிய சன்மான மாக இனிது வழங்கியுள்ளான். வயிரப்பைப்பூண், மணி.ஆரம், பொன்னடை, யானை, குதிரை முகலியன அருளியிருத்தலால் அப் பொருள்களின் பெருமித நிலைகளை நேரே தெரிந்து கொள்கிருேம். போன்போடு ஆண்டவன் அருளிய சன்மானங்களைக் கானுக் தோறும் அனுமான் உள்ளம் காணம் அடைந்தது. அடிமைக் குத் தந்தன யாவும் ஆண்டவனுக்கே சொந்தம் என்று சிங்தை துணிந்து வெளியே யாஅம் பேசாமல் அளி மீஅார்ந்து கின்ருன். சீதை உதவியது. தனது அருமைநாயகன் உரிமையாளனுக்கு அருளிய பரிசில் களைக் கண்டு ஓரளவு உளம் உவக்க சீகை ஒர்அரிய முத்துமாலையை அனுமானுக்கு ஆர்வமாப்க் கொடுத்தாள். அது தெய்வீகமான மனியாரம்; கலா தெய்வமான சரசுவதிகேவி இந்தப் பெண்ணா சிக்கு உரிமையாக் தந்தது; மனப்பரிசாப் வந்தது; பெரிய சம் பத்தாப் பேணி வந்த அந்த முத்து ஆரக்கை அரசி பரிசா அரு ளியபோது அவன் பரிவாக் தொழுது பணிவோடு இருகையாலும் வாங்கி இனிது நோக்கினன். வெண்மையான ஒவ்வொரு மணி யிலும் இராமனது பசிய கோலத்திருவுருவம் தெரிய வங்கத. கன் உள்ளத்தில் என்றும் கருதியுள்ள மரகத வண்ணனே வெண்முத் தில் காணவே தனத கண்ணில் ஒற்றிக் கழுத்தில் அணிக்க கொண்டான். எகையும் ஒருபொருளாக மதியாதவன் சானகி தக் கதை ஆனந்தமா வாங்கிக் கழுத்தில் பூண்டு கொண்டதைக் கண்டு ஆண்டு இருக்க எல்லாரும் ஆனந்தம் அடைந்தனர். தெய்வ நிதியாய் வந்தது திவ்விய மதிமானச் சேர்ந்து சிறந்து கின்றது. பாமறைக் கிழத்தி ஈந்த பரு முத்த மாலை. என்ற கல்ை அந்த மாலையின் மகிமையை உணர்ந்து கொள் ருேம். பாடும் புலமைக்கும் கலைக்கும் கனியுரிமையான இனிய 716