பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 இ ரா ம ன் 55 15 செவ்வையாய்த் திருந்திய பண்பும் பெருந்தன்மையும் வாய்க்க வந்துள்ளமையால் இவர் கிவ்விய கீர்த்திகளோடு சிறந்த திகழ் கின்ருர். உத்தமமான சக்திய நீர்மையுடையது சத்துள்ள காப் க் கழைத்து உலகில் எத் திசைகளிலும் இசை ஒளி பரப்பி கித்திய மாப் கிலவுகிறது. அரிய தகைமைகள் பெரிய மகிமைகளாயின. There is One great society alone on earth: The noble Tliving and the noble Dead. (Wordsworth) 'கண்ணியமாய் வாழ்ந்த கண்ணியமா இறந்து போகிற ஒரு புண்ணிய இனம்தான் இம் மண்ணுலகில் பெருமையா கிலைத்திருக்கிறத’ என்னும் இந்த ஆங்கிலக் கவி ஈங்கு ஊன்றி = * * - T---—- -- - * --- உண வரிய.த. இருப்பும் இறப்பும் சிறப்புடன் சிந்திக்க வந்தன. சக்தியம் கருமம் நீதி நெறிமுறை என்னும் இந்த நான்கும் இராமன் முதலிய நால்வரிடமும் முறையே மருவியுள்ளன. இயல்பின்படியே செயல்கள் இயங்கி வருகின்றன. உள்ள க் கிடக்கைகள் உரைகளில் தெளிவா ப் வெளியே கெரிகின்றன. n (அரசன் இல்லை. ஆனல் காப் இழந்த பிள்ளைபோல் தேசம் கேசுஅழிக் த சிதையும் ஆதலால் அங்க அழிவு நேர கபடி பரதன் தம்பியைத் தழுவி உழுவலன் போடு கிழமையா வேண்டினன். தன் உயிரை நீக்க மூண்டவன் மன்னுயிரைக் காக்க நீண் டுள்ளான்; அந்த உண்மை ஈண்டு துண்மையா உணர வக்க த பாம்பரை நீர்மை உள்ளே உரம் பெற்றுள்ளமையால் உயிர் போக நேர்ந்தபோதும் உலகை ஒம்புவகை ஒர்க் து புரிந்தான்.) தன் சொல்லை யாகம் கட்டாமல் யாண்டும் உரிமையோடு ஊழியம்புரிந்து வந்துள்ள தம்பியை நோக்கி ஈண்டு என்சொல்லை மருது ஒல்லையில் செப்தருள் என்று பாகன் வேண்டியிருக்கிருன். அரச பதவியை இளையவன் ஏற்றுக் கொள்ளான்; தான் இடுகின்ற பணி அவனுக்குக் கடுமையான கொடுமையுடைய தாகவே தோன்.றம் என்று இக் கோன்றலுக்குத் தோன்றியுள் ளது; ஆகவே ஒரு வரம் வேண்டுவதுபோல் இவ்வாறு பணி வோடு இனிது கூறினன். வரம் என்ற து-உரம்_மிக உடையது. * - E-T-T-TT தமையன் உளம் ம.முகிக் கூறிய அக் கூற்று இளையவனுக் குக் கொடிய கூற்ருப் கெடிய துயரத்தை நேரே விளைத்தது.