பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5723 யாருக்கும் செய்யாக மரியாதையை மாருதிக்குத் தனி உரிமை யாச் செய்ய வேண்டியே தனது அருமைமனைவியை இனிமையா நோக்கினன். இக் கோமகன் குறிப்பை எதிர் கோக்கி இருக் தாள் ஆதலால் அதனைக் காணவே அக் குலமகள் உளம் மிக மகிழ்ந்து அழகிய அரிய பெரிய பொருளை உரிமையா உதவினுள். ஏமுறக் கொடுத்தாள் அன்ள்ை இடர் அறிந்து உதவி ற்ைகே. பரிசில் கொடுத்தவள் நிலையையும், அப்பொருண் எற்றுக் கொண்டவன் தகவையும் இங்கே நன்கு கண்டு கொள்கிருேம். தான் சாக நேர்ந்தபோது வேகமாப் வக்க தன் ஆருயிரைக் காத்தருளிய பேருபகாரி என்று அனுமானைச் சிதை ஈண்டு நன்றி யறிவோடு கருதியிருக்கிருள். இடம் அறிந்து உதவிஞன் என்ற து மாருதிக்கு ஒரு பெயராப் கின்றது. முன்னம் மூண்டு படர்க் திருந்த நீண்ட துயரங்களை எல்லாம் கினைந்து கொள்ள இதஈங்கு கேரே வந்தது குறிப்புகள் கூர்ந்து ஒர்ந்து சிந்திக்க நேர்ந்தன. நீண்ட புலைச்சிறையிலிருந்து நீங்கி மாண்டு மடிந்துபோக மூண்டு முனைந்த சமையத்தில் விரைக்க புகுந்த தன்னைக் காத்த கிறுத்தித் தனது அருமைநாயகனிடம் உரிமையாச் சேர்த்தருளிய பெரியோன் என்று மாருதியைச் சானகி யாண்டும் கினைந்து போற்றி வருகிருள். உபகாரகிலே உள்ளத்தை உருக்கியுள்ளது. இாக்கமே ஆகவந்து இங்கு எம்பிரான் நாமம் சொல்லி உருக்கினன் உணர்வைத், தங்தான் உயிர்; இதின் உதவி உண்டோ?’’ (சுந்தா, உருக்காட்டு, 27) இாக்கமே உருவமாக வந்து என் உயிரைத் தந்தான் என்று ைேத முன்பு உருகி மொழிக் துள்ள பரிவுரை ஈண்டு உணர வுரியது. இப்பொழுது தனது நாயகன் அருகே பட்டத்த அரசி யாப் விற்றிருக்கின்ற சீதையின் சீவன் அனுமான் அருளியக என்பதை இங்கே உரிமையாச் சிந்தனை செய்து கொள்கிருேம். எவ்வளவு பேருபகாரி எவ்வளவு சீரிய மேதை எத்தகைய உத்தமன் னத்துணை வெற்றி விரன்! எத்தனை காரிய கீரன்! எத்தனை வித்தகன்! அத்தனையும் ஈண்டு உப்த்து உணர வேண்டும். அனும நாயகனுடைய அம்புக ஆற்றல்கள் இராமநாதனு