பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57.26 கம்பன் கலை நிலை உணர்ந்து வருகிருேம். சீர்மையும் நீர்மையும் காவியநாயகனிடம் தேவியல்போடு சிறந்து சீவிய ஒவியங்களாப் மிளிர்கின்றன. அரிய போர்வீர்களை உரிமையா உபசரிக்கப் பெரிய வெகுமதிகளைப் பேணி யருளியபின் இனிய துணைவர்களைக் கருணையோடு கருதி நோக்கினன். விபீடணனை இலங்கைத்தம்பி வான் மறு இக் கோமகன் சேமமா அழைத்து வருவது வழக்கமாப் வந்தது. அவனுக்கு அரிய வெகுமதிகளை அருள விரும்பின்ை. அவனிடம் பெரிய செல்வங்கள் பெருகியுள்ளன. தேவருலகமும் காணுக திவ்விய பொருள்கள் இலங்காராச்சியத்தில் எவ்வழியும் தலங்கி திற்கின்றன. அந்த இலங்கைத் தலைவன நலமா வழி அனுப்ப சேர்ந்த இக்குல மகன் விழுமிய பண்போடு விழைந்து நோக்கி இனிய மொழிகள் ஆடினன் ' சூரியன் எவ்வளவு தொலையில் இருந்தாலும் காமரை மலர்கள் அவனை கோக்கி மலர்ந்து மகிழ்க் த கிளர்ந்து வளர்க் த திகழ்கின்றன. அதுபோல் உண்மையான உரிமையாளர்கள் கெடிய தாரத்தில் ஒதங்கி யிருந்தாலும் கினைவில் என்றும் கிலைத்த இனிமை சுரங்க வருவர். ஒறந்த மதிமானை நீ உயர்க்க நெறியோடு ஒளிபுரிக்க வாழ்வாப் என்று நான் உளம் மிக மகிந்துள்ளேன்” என்று இன்னவாறு நன்னயமா மொழிந்து அரிய வெகுமதிகளைப் பிரியம் மீதார்க்க அருளினன். இனிய மொழியோடு உதவியது எழிலா கிலவியது. வீடணனை வியந்தது. மின் ஜனயேர் மெளவிச் செங்கண் வீடணப் புலவர் கோமான் தன்ஜனயே இனிது நோக்கிச் சராசரம் சுமந்த சால்பின் கின்னேயே ஒப்பார் கின்னே அலகிலர்; உளரேல் ஐய பொன்ஜனயே இரும்பு நேரும் ஆயினும் பொருவன்று என்ருன். வெகுமதி அளித்தது. என்றுரைத்து அமரர் ஈந்த எரிமரிைக் கடகத்தோடு வன்றிறம் களிறும்தேரும் வாசியும் மணிப்பொற் பூணும் பொன்றிணி தூசும் வாசக் கலவையும் புதுமென் சாந்தும் கன்றுற அவனுக்கு ஈந்தான் நாகணத் துயிலைத் தீர்ந்தான். (2) விபீடணனைக் குறித்த இராமபிரான் எண்ணியுள்ள எண் னங்கள் இங்கே தெரிய வந்துள்ளன. கொடிய யேரிடையே தோன்றியும் இனிய தாயனப் அவன் உயர்க்க உப்க் கள்ளமை