பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 57.27 யை கினைந்து வியந்துள்ளான். கருமமும் நீதியும் தழுவி வாழ்க்க மையால் இ ரு ைம யு ம் பெருமை அடைய நேர்க் தான். மாற்றுயர்ந்த தங்கம் என்று போற்றியிருக்கலால் அவனது எற்ற மும் இயல்பும் அறிய வந்தன. வெவ்விய இரும்புகளிடையே செவ்விய பொன் தோன்றியதுபோல் இவன் தோன்றி யிருக்கி முன். பொல்லாத அரக்கர் குழுவில் இந்த நல்லவன் பிறக் த கல மாப் உயர்ந்திருப்பது எல்லார்க்கும் வியப்பை வினைத்துள்ளது. தன் பால் பேரன்போடு யாண்டும் உண்மையாய் உழைத்து வந்துள்ளமையால் இவன் பால் இராமனுக்கு ஆதி முதலே பேரன்பு பெருகி வங்களது. தம்பி என்றே முன்பு தழுவிக் கொண்டமையால் இந் நம்பியிடம் உள்ளம் உருகி உயிர்க் கேண் மை பூண்டு எவ்வழியும் செவ்வியனப் அவன் ஒழுகியுள்ளான். அவனுடைய குண நீர்மைகளையும் மனநலத்தையும் உணர்க்க மகிழ்ந்து வந்த பெருமான் இன்று பெருமையாகப் பாராட்டி அரிய பரிசில்களை உரிமையோடு அவனுக்கு உவக்க உதவினன். அமரர் ஈந்த எரிமணரிக் கடகம் இந்த விர வள்ளலுடைய குல முதல்வர்களுக்குத் தேவர் கள் பல வெற்றிப் பரிசில்களைத் தந்திருக்கின்றனர். ரகு, ககு முகலிய மானவிரர்கள் தானவர்களுடைய இடர்களை நீக்கி வானவர்களைக் காத்து வக் கள்ளனர். அக்க வரவில் அமரர்கள் சிந்தை மகிழ்ந்து அரிய தெய்வகிதிகளைத் தக்துள்ளனர். பெறு தற்கு அரிய பெரும் பொருள்களா வந்துள்ள அணிகளே எல்லாம் உரிய துணைவர்களுக்கு இப் பெரியவன் பிரியமாய் வழங்கினன். அமரில் கமராயிருந்து ஆர்க்க உதவி புரிக் கவனுக்கு அமார் ஈக்க அரிய மணி அணியை இக்குமரன் கொடுக் கருளினன். இரத்தின கடகத்தோடு இரகம் முதலிய அரச கிதிகளையும் ஆர்வமாப் ஈந்தான் வாரி வழங்கிய த சீரிய பண்பாய்ச்சிறக்துவிளங்கியது. - டl F , ' .ெ 1ாழிகளு உதவி ப கிலைகளும் யூக விவேகங் களாய் ஒளிமிகுந்து வக்கன மாக்கர் யாவரும் மகிழ்க் துவர இவ் வேந்தர் பெருமான் வினைக் வந்து விதி முறை புரிக் கள்ளான். நாகணேத் துயிலைத் தீர்ந்தான். அரசா பெருமானப் அமாக து உரிமையாளர்களே உபசரித்