பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5728 கம்பன் கலை நிலை அருளும் குரிசிலை இவ்வாறு குறித்திருக்கிருர், ப ஞ் ச னே பாம்பணையாகப் பள்ளிகொண்டுள்ள அப்பர மனே ஈண்டு இங்த அஞ்சன வண்ணனுப்த் தோன்றி இவ்வாறு அருளாடல் புரிகின் முன் என்று பொருளைச் செவ்வையா அறிவுறுத்தியுள்ளார்) தாம் பாட நேர்ந்த இராம க்ாவியம் பூர்த்தியாக சேர்ந்துள்ள மையால் தம் காவிய நாயகனுடைய பூர்வ கிலேயைக் கவி இங்க |னம் ஆர்வமாய்த் துதித் து வருகிருர், ஆகியில் தேவர் வந்து வேண்டிபோக மேவியிருந்த கிலேமையைத் தலைமையாக ஈங்கு விளக்கியிருக்கிருர் விளக்கிய து வியனிலையில் விளங்கியுளது. , "அலைகடல் நடுவண் ஒர் அகங்கன் மீமிசை மலேஎன விழிதுயில் வளரு மாமுகில் கொலைதொழில் அரக்கர்கம் கொடுமை தீர்ப்பன் என்று உலேவுறும் அமரருக்கு உரைத்த வாய்மையை. (அவதாரம், 6 அமரர் வந்து வேண்டும்பொழுது திருமால் அனந்தன் மீது விழி கயின்றிருக்க கிலையை இதில் உணர்ந்த கொள்கிருேம். அருமையான அங்க அறிதுயிலே அறவே தறங் அமாரைக் காக்க அயோத்தி வேக் கனப் வங் கிள்ளான் ஆதலால் அத் திறவும் வர வும் உறவாத் தெரிய நாகனைத் துயிலைத் தீர்ந்தான் என்ருர்.

  • நாகனே மிசை நம்பி ரான் சரனே சரண் . நாகத் கணேயானே நாள் தோறும் ஞானத்தால் ஆகக் கணேப்பார்க்கு அருள் செய்யும் அம்மானே’’

(கிருவாய்மொழி) நாகனைப் பள்ளியான நம்மாழ்வார் இவ்வாறு துதித்திருக் கிறார். தீர்ந்தான் என்ற து அக்கப் பேரின் ப கிலே பிரிய அரியது என்பது கெரிய கின்றது அரவணையில் அவன் துயில் தறங்க போதே அமர ர் இனம் துயர் துறந்த து; அ1 க்கர்குலம் அயல் இறந்தது கேவர் வாழத் தெவ்வர் காள மேவிவக் துளான்.

  • . - * = 驅 * ■ வந்த காரியம் முடிக்தமையால் முடிவில் முடிசூடி அரசர்

- அவ க்க கேர்ங் கான். சர்ந் == ■ ■ ■ பெருமாஆப் ت« ಜಗಿ t-so + )تی శతా ශු శ్రామి எ வாககும சிங்தை மகிழச் சீர்மைகள் பல ஒர்ந்து உவந்து செய்தான். இலங்கைத் தப் பிக்கு இனிய சன்மானங்களே அருளிய பின்பு கங்கைக் கம்பியைக் காகலோடு நோக்கினன். குகனே இவ்வாறு கூறிவருவது இக் கோமகனிடம் நீர்மையாய் வந்தது.