பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5730 கம்பன் கலை நிலை எல்லாம் இராமனுக்கே சொக்தம் என்று காம உச்சாரணம் செப்து ஏற்றுக்கொண்டான். அவனுடைய பண்பும் பணிவும் அன்பும் அறிவும் அதிசயகிலைகளில் வெளியே ஒளிவீசி கின்றன. உரிமையான சன்மானங்களை உவந்து தங்து அன்று இவ் வென்றி வீரன் அரிய ஒரு விருத்து புரிந்தான். பர்வர்க்கும் தேவ விருந்தாய் அது சிறந்திருந்தது. இனிய போகங்கள் கனிவாயின. மறுநாள் எல்லாரையும் வாழ்த்தி வழி அனுப்பினன். அப் பொழுது அனுமான் கண்களிலிருந்து நீர் பெருகி ஓடியது. உழுவலன் பால் அழுகிற அவனைக் கெழுதகைமையோடு நோக்கி இவ்விழுமியோன் விவேக நீதிகளைப் போதித்தான். கிட்கிங்தை ஆட்சி சுக்கிரீவனுக்குக் கிடைத்தது உன்னுடைய மதிமாட்சி யாலேயாம். அந்த அரசுக்கு உறுதித்தணேயாய் கின்று எவ்வழி யும் செவ்விதாமுறை புரிந்துவருவது உனக்குத் தனியுரிமையான இனிய கடமையாம்; தம் கருமம் செய்வதே தருமமும் தவமு மாப் மருவி வருகிறது; என்னைப் பிரிந்துபோவதை நினைந்து ே வருக்கலாகாது. அமைச்சனப் அங்கிருந்த நீ ஆட்சி புரிவது இங்கு அமர்ந்து காட்சி புரிவதேயாம்; அதிசய மேதையான உனக்கு மதிநலம் கூறுவது மிகையாம்; உரிமையை உணர்ந்து அரசனுக்குப் பெருமை செய்து அருள்?’ என்று இவ்வாறு இக் கோமான் பேசியருளினன். இனிய மொழிகளில் அரிய உணர் வொளிகள் பெருகி வந்துள்ளன. அன்புப் பாசங்கள் யாண்டும் நீண்டு நிலவுகின்றன. உள்ளப் பரிவுகள் பிரிய மறுகுகின்றன. விடை கொடுத்தது. இராமநாதனைப் பிரிய மனமில்லாமல் பிரியம் மீதார்க்க மறுகி கின்ற அனைவரையும் இப் புனித மூர்த்தி இனிது நோக்கி விடையருளினன். வழி அனுப்பியமுறை .ெ க ழு க ைக ைம தோப்க் த கிழமை வாய்ந்து விழுமிய பண்பாப் விளங்கிகின்றது. அனுமனே வாலி சேயைச் சாம்பனே அருக்கன் தந்த கனே கழற் காலிேைனக் கருணையங் கடவுள் நோக்கி கினேவதற்கு அரிது தும்மைப் பிரிவு என்றல் விேர்வைப்பும் எனதது காவற்கு இன்றென் ஏவலின் ஏகும் என் ருன். (1) இலங்கைவேங் தனுக்கும் இவ்வாறு இனியன யாவும் கூறி அலங்கைவேல் மதுகையண்ணல் விடைகொடுத்து அருளலோடும்