பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ [] I RE ன் 5731 நலங்கொள்பே ருணர்வு மிக்கோர் நலனுறு நெஞ்சர்பின்னர் கலங்கலர் ஏய செய்தல் கடன் எனக் கருதிச் சூழ்ந்தார். (2) பரதனை இளைய கோவைச் சத்துருக் கனனேப் பண்டை விரதமா தவனேத் தாயர் மூவரை மிதிலேப் பொன்னே வரதனே வலங்கொண்டு ஏத்தி வணங்கினர் விடையும் கொண்டே சாகமா நெறியும் வல்லோர் தத்தம பதியைச் சார்ந்தார். [3] குகனைத்தன் பதியின் உய்த்துக் குன்றினே வலஞ்செய்தேரோன் மகனைத்தன் புரத்தில்விட்டு வாள் எயிற் றரக்கர் சூழக் ககனத்தின் மிசையே எய்திக் கனே கடல் இலங்கை புக்கான் அகனுற்ற காதல் அண்ண ல் அலங்கல் வீடணன்சென் றன்றே. (4 (விடை கொடுத்த படலம், 32-35) முடிவில் நேர்ந்துள்ள நிலைகளயும், சேர்ந்து வந்திருந்தவர். சிங்தை துணிந்து சென்றுள்ள செலவுகளையும், சிறந்த சீர்மை நீர்மைகளையும் இங்கே கூர்ந்து ஒர்ந்து கொள்ளுகிருேம். பிரிந்து போகமுடியாமல் வருக்திகின்ற தணேவர்களை இப் பெருந்தகை தேற்றி அனுப்பியிருப்பது திருந்திய பண்பாய்ச் சிறந்து திகழ்கின்றது. அன்பின் கனிவுகள்.ஆனம ஒளிகளாயின. மறுகிகின்றவர் அனைவரும் உள்ளம் தெளிந்து உறுதிபெற உரைகள் வங் தள்ளன. 'அருமைத் துணைவர்களே! உங்களைப் பிரிய நேர்ந்தது பெரிய துயரமே; உரிய கருமங்களை உணர்ந்து செய்வது உயர்ந்த கருமங்கள் ஆகலால் அந்த நிலையில் காம் அகல நேர்ந்துள்ளோம்; இயற்கை நியமங்கள் வியத்தகு வழி களில் வெளியே விரிக்கள் ளன. காலமும் இடமும் கருமமும் மருமமாக் வேர்களைப் பிரிவுசெய்து கிற்கின்றன. ஒன்ருய்க்கூடி கின்ற மேகங்கள் காற்ருல் கலைந்து பிரிந்து வேறு வேறு திசை களில் விரைந்து போவதை வானவிதியில் சாம் நேரே கண்டு வருகிருேம். பெய்யும் புயல்கள் வையம் வாழ வகை புரிகின்றன. அந்த மேகக் குழாங்கள் போலவே தேகக்குழாங்களும் சிறிது காலம் சேர்ந்திருந்து பின்பு பிரிாது போகின்றன. வினை யின் அளவே கூடி உயிரினங்கள் யாண்டும் வினைகளைச் செப்து வருகின்றன. வாழ்வின் வரவு செலவுகள் சூழ்வின்படியே கோப்ந்து தோன்றுகின்றன. யாதும் கிலையில்லாத இக்க உலகத் தில் என்.றும் நிலையான தருமத்தைச் செய்து கொள்வதே கலை