பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5784 கம்பன் கலை நிலை ண ன்னும் உறுதிகிலே இதில் உணர வந்த த. ேெபசியுள்ள மொழி களில் பாசப் பண்புகள் நேசமாய் ஒளி வீசியுள்ளன. அன்பு கனிந்த உரைகள் அனைவரையும் பரவசப்படுத்தி இன்பம் சுரக்த வருகின்றன. மானச தத்துவங்களை உய்த்துணரும்படி வார்த் தைகள் ஞான நலங்கள் தோய்ந்து வளமா வந்திருக்கின்றன. என் ஏவலின் ஏகும் என்ற கல்ை ஏகமுடியாமல் எகமாப் இஆனந்துகின்றவரை நோக்கி வேகமா விளம்பியுள்ளமை விளங்கி நின்றது. கின்றவரது நிலைமையையும், இருக்கவனது தலைமையை யும் உரைகள் உணர்த்தி உறுதி கலங்களை விளக்கி கிற்கின்றன. இவ்விரனுடைய உறுதிமொழிகளால் அவர் தெளிவடைந்து தேற நேர்ந்தனர். உரிய கடமைகளை உணர்ந்து உரிமைகளைத் துணிந்த அரிய செயல்களைத் தெளிக்க ஆற்ற விரைந்தனர். கலங்கலர் ஏய செய்தல் கடன்எனக் கருதிச் சூழ்ந்தார். இலங்கைத் தம்பி முதலானவர் கலங்குதல் நீங்கி நெஞ்சம் தெளித்துள்ள நிலைமையை இதல்ை உணர்ந்த கொள்ளுகிருேம். ஆண்டவன் ஏவியபடி செய்வதே அடிமைகளுக்கு அழகு என ஒருங்கே முடிவு செய்துள்ளனர். உள்ளே உறுதிபூண்ட அவ் அண்மையை உரைகள் வெளியே தெளிவா உணர்த்தியுள்ளன. ஏய செய்தல் கடன் என்ற கல்ை அவரது உடன்பாடு உடனே தெரிய கின்றது. இவனது எவலில் அவர் கொண்டுள்ள ஆவலும் மதிப்பும் அயலே தெளிவா அறிய வங்கன. விடைபெற்று மீள சேர்ந்தவர் இராமபிரானுடைய அடியில் விழுந்து கொழுதனர். அதன்பின் ைேதயை வணங்கினர்; கோசலைத்தாப், கைகேசி, சுமித்திரைகளைத் தொழுது துதித்தனர். பரதன் முதல் மூன்.று தம்பியரையும்ஆன்ற அன்புரிமையோடு பண்பாப்ப் பணிக்தனர். மீண்டும் வந்து இராமனைத் தொழுது 'ஆண்டவா! போய் வருகிருேம்” என்று நேய செஞ்சினராய் யாவரும் பிரித்தனர். குலம் கொண்ட அமரர் எல்லாம் குனிசிலை வீரன் தன்னை வலங்கொண்டு விடையும் கொண்டு போயினர் வாழ்த்தி வாழ்த்தி. (தக்கயாகப்பரணி)