பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இ ரா ம ன் 5735 என்றபடி இக்கோமகனே வணங்கி வாழ்த்தி வழி வாய்ந்து போயினர். பிரிவு நிலைகளில் பரிவுகள் மிகவும் பெருகி ஓங்கின. அனுமான் மாத்திரம் பருகு காதலோடு உருகி கின்ருன். இராமன் அருள் கூர்ந்த நோக்கிப் போய் வருக' என்னும் பொருளோடு ஊக்கினன். அக்க விழுமிய பசிய கோலத் திரு மேனியைத் தன் உள்ளத்தில் அழகு ஒழுகப் பாவித்தான்; அதன் பின் அழுத கண்ணனப் உழுவலன்போடு தொழுது மீண்டான். உழுவலன்பையும் உள்ளப் பாசத்தையும் புனித لا امه لايتي له لإعد நிலையையும் கருதி இராமனும் ைேதயும் மறுகி உருகினர். இருவர் கண்களிலும் ர்ே பெருகி நின்றது. அன்பின் ஆர்வமும் அருளின் நீர்மையும் அதிசய நிலைகளில் பண்பு படிந்து விளங் கின. ஆன்ம உருக்கங்கள் மேன்மைகளாய் மேவி நிலவின. விமானம் ஏறியது. இலங்கையிலிருந்து வந்த தெய்வ விமானத்தில் யாவரும் ஏறினர். திருவயோத்தியை நோக்கிக் கொழுதனர். ரோமஜெயம்! ராமஜெயம்!” என்ற காம கீதங்கள் எல்லாருடைய வாய்களிலு மிருந்து நேம நியமங்களாய் எழுந்தன விமானமும் உல்லாச வினேகமா மேலே எழுந்தது; பின்பு வானவிதியில் வேகமாய்த் தென் திசையை நோக்கிச் சென்றது. விரைந்த் பறந்த விமானம் கங்காநதியை அடைக்கக: அடையவே அதன் கரையில் இறங் இயது; தன.தி உறவினங்களோடு குகன் ேேழ இறங்கின்ை. உரியவர்கள் அனைவரையும் பிரியமாய்க்கொழுது விடைபெற்றுக் தன் ஊரை நோக்கிப் போனன். போகவே விமானம் மீண்டும் மேல் ஓங்கி வேகமாய்ப் பறந்து போயது. இட்கிங் காபுரியை அடைந்தது. சுக்கிரீவன் முதலிய எல்லாரும் அங்கே இறங்கி னர். வீடணன் யாவரையும் உழுலலன் போடு தொழு து கெழு தகைமையுடன் விடை பெற்ருன். அதன்பின் அதிசய புட்பகம் அற்புத வேகமாய் விரைக் பறக்க இலங்காபுரியை எய்தியது. ககனத்தின் மிசையே எய்திக் கனகடல் இலங்கை புக்கான் தன்ைேடு விமானத்தில் வக்க தணைவர் அனைவரையும் அவரவர் பதிகளில் இறக்கிவிட்டு இறுதியில் வந்து விபீடணன்