பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 15.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5740 கம்பன் கலை நிலை ளது. ராமா என்னும் இந்த இரண்டு எழுத்துப் பேர் இம்மையும் மறுமையும் இன்பம் தரும் இனிய அமுகமாக மனித இனம் மதித்து வருகிறது. மர் கவரும் காரக மந்திரம இதனை ஆதர வோடு ஒதி வருகின்றனர். புனிககாமம்புண்ணியநிலையமாயுளது. இக்கோமகன் கோமுறை புரிந்த சீவியகாலத்தில் இவனது காமம் வேசஞ்சீவியாகவும் தேவகிதியமாகவும் யாவரும் ஆவ லோடு பேசி வா யாண்டும் தேசு வீசி நீண்டு நிலவி வந்த த. ராமோ ராமோ ராம.இ.தி ப்ரஜாகாம் அபவங்கதா: ராமபூதம் ஜகதபூத் ராமே ராஜ்யம் ப்ரசாஸ்தி. வால்மீகி, யுத்த, 131-101) í í இராமபிரான் தேசத்தை ஆண்டு வரும்பொழு து ■ ■" LD ராம ராம என்னும் இந் நாம ஒலிகள் எல்லாரிடமும் கேமமா நிலவியிருந்தன; உலகம் முழுவதும் இராமமயமாகவே இருக் தது' என வால்மீகி முனிவரும் இவ்வாறு பாடியுள்ளார். o மாந்தருடைய உள்ளங்களில் இவ் வேக் கர்பிரான் விளங்கி வந்துள்ளமையை இகளுல் உணர்ந்து கொள்கிருேம். அரிய ஆதரவுகள் செய்து வரவே உரிய மாகா என்று உலகம் கருதி உருகிவர நேர்ந்தது. பே ைக் கூறுவதே பேரின் பமாக எண்ணி வந்துள்ளமையால் இப் புண்ணியமூர்த்தி செய் துவக் துள்ள தண்ணளியும் தகவும் காப்மைப் பாதுகாப்பும் தெரிய நின்றன. தம்பியரோடு தானும் தருமமும் தரணி காத்தான். யாவரும் சேமமாய் வாழ கேமகியமமா இராமன் பாது காத்து வந்துள்ளான். அவ்வுண்மையை இது நுண்மையா விளக்கியுளது. சிறந்த மதிமந்திரிகள் பலர் அமைந்திருந்தாலும் தம்பிமார் மூவருமே இந் நம்பியின் அயலே கின்ற பரிபாலன முறைகளை நன்கு கவனித்து வந்தனர். ஆட்சிக் திறம் அதிசய மாட்சிகளாய் யாண்டும் நீண்டு நெறியோடு நிலவி நின்றது. மலைகள் கடல்கள் முதலாக அளவிடலரிய பொருள்களைக் தரித்துள்ளமையால் பூமிக்குத் தரணி என்று ஒரு பெயர் நேர்க் த.தி. எல்லாவற்றையும் இயல்பாகத் தாங்கியுள்ள இப் பூமண்ட